சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 வாழ்த்துக்கள் : அன்பான உறவுகளுடன் பகிர இதோ அழகிய வாட்ஸ்ஆப் படங்கள்
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அன்று நம்முடைய உறவுகளுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு, மகிழ்ச்சியாக அன்னையின் அருளை பெறலாம்.

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.
Samayam Tamil - தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், லைஃப்ஸ்டைல் மற்றும் பலவற்றின் நேரடி செய்திகள். உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அன்று நம்முடைய உறவுகளுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு, மகிழ்ச்சியாக அன்னையின் அருளை பெறலாம்.

மமக மற்றும் தமுமுக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதல் மழைக்கே சென்னை தத்தளிப்பதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை நிர்வாகத் தோல்வி என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

பிரபல யூடியூபர் மதுமிதாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோவையின் புகழ்பெற்ற ‘பிராட்வே சினிமாஸ்’ தியேட்டர் ஈரோட்டில் காலடி வைக்கிறது: கொங்கு மண்டல சினிமா ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட திரையரங்க அனுபவம் கிடைக்க இருக்கிறது.

திமுக, அதிமுக ஊழலில் திளைத்த கட்சிகள் என அமைச்சர் விஸ்வநாதன் கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையின் அடுத்த 20 ஆண்டுகால முகத்தை மாற்றும் புதிய மாஸ்டர் பிளான்: புளிக்காட்டு முதல் மகாபலிபுரம் வரை விரிவடையும் சிஎம்டிஏ திட்டமிடப்பட்டுள்ளது.

navratri 2026 day 9 puja method, saraswati pooja 2026 puja time, ayudha puja 2026 time, navratri day 9 prasadam, நவராத்திரி 2026 ஒன்பதாம் நாள் பூஜை முறை, சரஸ்வதி பூஜை 2026 நேரம், ஆயுத பூஜை 2026 நேரம், நவராத்திரி 9ம் நாள் பிரசாதம்

விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறனின் சொத்துக்களின் கூட்டு மதிப்பு ரூ. 469 கோடி ஆகும். இருவருமே அவரவர் கெரியரில் வெற்றிகரமானவராக இருந்து வருகிறார்கள்.

இன்று 18 அக்டோபர் 2026, ஐப்பசி 1 ஞாயிறு கிழமை, அஷ்டமி திதி, இன்று சந்திர பகவான் தனுசு ராசியின் பூராடம் பின் உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள தினத்தில் ரிஷப ராசியை சேர்ந்த, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.இன்று மிகவும் நல்ல நாள் : கடகம், கும்பம், மீனம்கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :…

காய்கறிகள் மற்றும் பழங்களை பிரிட்ஜில் சேமித்து வைக்கும் போது, வெஜிடபிள் டிராயரில் (Vegetable Drawer) நாளடைவில் அழுக்குகள் சேரத் தொடங்கும். காய்கறிகளிலிருந்து வெளிவரும் சாறு, மண், தோல்கள் மற்றும் ஈரப்பதம் ஆகியவை டிராயரின் அடிப்பகுதியிலும் ஓரங்களிலும் படிந்து பிசுபிசுப்பான கறைகளையும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. வெறும் துணியால் துடைப்பதால் மட்டும் இந்தக் கறைகளை முழுமையாக நீக்க முடியாது. ஆனால், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வெஜிடபிள் டிராயரைச் சுத்தமாக வைத்திருக்கலாம்.…

இந்திய நெட்வொர்க் சந்தையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மொபைல் டேட்டாவுக்கு தினமும் அதிக நன்மைகளை வழங்கும் நெட்வொர்க் எது என்று இங்கே பார்க்கலாம். ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்றில் எதில் அதிக நன்மைகள் கிடைக்கின்றன?

தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு, சென்னை வானிலை நிலவரம் மற்றும் மழை எச்சரிக்கை விவரங்களை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அதிமுகவின் 55 வது நிறுவன நாள், நாளை அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து செயல்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.

ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை விட ரூ. 28.89 கோடி அதிகமாக வசூலித்திருக்கிறது ஜெயிலர் 2 படம். முன்னதாக டிக்கெட் முன்பதிவிலும் ஜெயிலரை ஜெயிலர் 2 படம் முந்தியது. இது ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்விக்கும் விபரமாகும்.

தமிழகத்தில் 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3 ரயில்கள் தமிழகத்திற்குள்ளும், எஞ்சிய 6 ரயில்கள் அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் கேரளாவை இணைக்கும் வகையில் சென்னை – கொச்சி இடையில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா டிரேடிங் டீல் பேச்சு வார்த்தை, ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி அணியுடன் பேசிய மும்பை இந்தியன்ஸ், இந்த டிரேடிங் டீலிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

யார் இந்த நீல் ஆம்ஸ்ட்ராங்?நிலவில் முதன்முதலாக காலடி வைத்த மனிதர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பறந்தப்போது, விமானம் ஓட்டுவதில் ஆசை ஏற்பட்டுள்ளது. 16 வயதிலேயே விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார். ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கொரியப் போரில் அமெரிக்க கடற்படையின் ஜெட் விமான பைலட்டாகவும் பணியாற்றியுள்ளார். 1969-ல் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணத்தின் மூலம் நிலவில் இறங்கி உலகையே வியப்பில் ஆழ்த்தினார். சுமார் இரண்டரை மணி நேரம்…

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அணி பட்டியலை தேர்வு செய்வதில், பிசிசிஐ 9 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

ஜெயிலர் 2 படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு ரூ. 45 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தொகை ஜெயிலர் படத்தை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைக்கும் சென்னையின் 48 அடி உயர பிரம்மாண்ட கொலு: பெரம்பூரில் கோலாகல நவரத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை இன்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் விஜய் விமர்சித்து திமுக ஐடி விங் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இன்றைய (அக்டோபர் 16) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே நீங்கள் பார்க்கலாம். நகைக் கடைக்குச் செல்வதற்கு முன் விலையைப் பார்த்துவிட்டுச் செல்வது நல்லது.

பிஎஃப் முன்பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

அலுவலகம், கல்லூரி அல்லது பள்ளிக்கு செல்லும்போது பலரும் ஒரு தோளில் மட்டும் பையைச் சுமக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பழக்கத்தை ஸ்டைலாக கருதுகிறார்கள். ஆனால், லேப்டாப், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும்போது பையின் எடை அதிகமாக இருக்கலாம். இவ்வாறு ஒரு தோளில் மட்டும் கனமான பையை நீண்ட நேரம் சுமப்பது கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்கிற கேள்விகள் பலருக்கும் இருக்கும்.இன்று (அக்டோபர்.16) உலக முதுகெலும்பு தினத்தை (World Spine Day)…

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி மேம்பாலம் மற்றும் ரேடியல் சாலைத் திட்டம்: சென்னை போக்குவரத்தில் புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களிக் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கரூர் – கோவை இடையிலான 6 வழிச்சாலைத் திட்டம்: கோரிக்கையின் பின்னணி மற்றும் முழு விவரங்களை இங்கே காணலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை அணி, தொடர்ச்சியாக சொதப்பி வருவதால்தான், இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாம்.

தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. தற்போது, இடைக்கால தலைவராக இருந்த பிரக்யான் ஓஜாவின் பதவியை நிரந்தரம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
