S
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பரணி தீபம் மூலவரான அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
S
இன்று 24 நவம்பர் 2026, கார்த்திகை 8 செவ்வாய்க் கிழமை, பெளர்ணமி திதி, இன்று சந்திர பகவான் இன்று நாள் முழுவதும் மேஷ ராசியின் பரணி பின் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று முழுவதும் சித்த யோகம். இன்று முழுவதும் சிம்ம ராசியை சேர்ந்த சித்திரை, சுவாதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நாள். இன்று 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த…
S
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, அபாரமாக பந்துவீசி மிரட்டியது. இதனால், வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை மட்டுமே அடித்தது. அதுகுறித்து பார்க்கலாம்.
S
பில்லி சூன்யம் என குடும்பத்தையே மிரட்டி பணம் பரித்த கும்பகோணத்தை சேர்ந்த அகில பாரத இந்துமகா சபா பொதுச் செயலாளரை சென்னை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையில்லா தம்பதியின் குடும்பத்தை 4 ஆண்டுகளாக மிரட்டி 56 லட்சம் பணம் பறித்தது எப்படி?
S
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 20 லட்சம் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். அதேநேரம், உங்களுடைய முதலீடுகளை மறைத்தால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதுபற்றிய முழுமையான விதிமுறைகள் இதோ..!
S
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை ஒட்டி, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் மதுரையில் பேரணி மற்றும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை மீது ஏறுவதற்கும், நவ.25ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
S
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, முன்கூட்டியே டிரா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிரா செய்ததற்கான காரணம் குறித்து, ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.
S
வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருவண்ணாமலை கோவிலில் மட்டும் கார்த்திகை தீபத் திருநாள் அன்று மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. மலை உச்சியில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றுவதற்கு பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
S
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகள் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.
S
அலுவலகக் கணினிகளில் WhatsApp Web பயன்படுத்துவது ஆபத்தானதுதான் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது
S
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வழித்தடம் 5-ல் கோயம்பேடு மார்க்கெட் முதல் ஆலந்தூர் வரையிலான 9.5 கி.மீ. உயர்மட்டப் பாதையில் மொத்தமுள்ள 606 U-கர்டர்கள் பொருத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
S
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று, தவணை செலுத்த முடியாமல் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, கடன் நிலுவையில் உள்ள உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
S
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவர் ₹5 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் பேசிய விவகாரத்தில், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி திமுக சார்பில் ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
S
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவம்பர் 24) கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாக்கப்பட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததால், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
S
வருகிற டிசம்பர் மாத நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த ஆண்டின் பிப்ரவரி மாத கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
S
பல வீடுகளில் சமையலுக்கு தேவையான அளவு வெங்காயத்தை மட்டும் நறுக்கிவிட்டு, மீதமுள்ள பாதி வெங்காயத்தை அப்படியே ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இனிமேல் இந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. நறுக்கிய வெங்காயத்தைத் திறந்த நிலையில் பிரிட்ஜில் வைக்கும்போது, அதன் காரமான வாசனை மற்ற உணவுப் பொருட்களில் பரவுவது மட்டுமின்றி, ஈரப்பதம் குறைந்து அதன் சுவையும் தரமும் வேகமாகக் குறையலாம். எனவே, பாதியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேமிக்கும்போது சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
S
திரிபுரா மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
S
நேற்று அனிருத், காவ்யா மாறனுக்கு மட்டும் அல்ல குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார், புவனேஸ்வரிக்கும் திருமண வரவேற்பு நடந்தது. அதில் ஆர்யா வந்ததும் மேடையில் நடந்த சுவாரஸ்யம் குறித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
S
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறும் வேளையில், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவிவது வழக்கம். கூட்ட நெரிசலில் சிக்காமல் தனது இந்து நண்பர்கள் எளிதாகத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர், தமிமுன் அன்சாரி சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டுகளை (VIP Special Pass) வாங்கிப் பலருக்கும் வழங்கியுள்ளார். குறிப்பாக, காமேஷ் என்பவரின் குடும்பத்தினர் தரிசனம் செய்வதற்காக அவர் சிறப்பு அனுமதிச் சீட்டைப்…
S
குருபகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்து வரக்கூடிய நிலையில், அவருடன் நவம்பர் 30ம் தேதி இணைய உள்ள சந்திர பகவான், டிசம்பர் 2ம் தேதி வரை சிம்ம ராசியில் ஒன்றாக சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளனர். இதன் காரணமாக அற்புதமான கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த இரண்டு கிரகங்களின் இணைவால் உருவாகும் யோகம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசியினருக்குத் தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயங்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த யோகம் அந்தந்த ராசிகளில் எத்தகைய தாக்கத்தை…
S
மாடிப்படி ஏறும்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான காரணங்கள், மூச்சுத்திணறலை குறைக்கும் வழிகள் மற்றும் கவனிக்க வேண்டிய ஆபத்து அறிகுறிகள் குறித்து நுரையீரல் நிபுணர் விளக்கியுள்ளார்.
S
இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா அக்தர் அளித்த புகாரில் பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
S
மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரையிலான 4 வழிச் சாலை திட்டத்தில் கடைசி கட்ட மரக்காணம் பகுதியில் பணிகள் இழுபறியாக சென்று கொண்டிருக்கின்றன. இதனால் நடப்பாண்டு திறப்பு விழா ஏமாற்றம் அளித்து, 2027க்கு தள்ளி போடப்பட்டுள்ளது.
S
பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை மிக எளிதாக எடுக்கும் வசதி வருகிறது. யூபிஐ முறையில் எடுக்கும் வசதி புத்தாண்டுக்கு முன் அமலுக்கு வரும் என்று தகவல் கிடைத்துள்ளது.
S
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் மாலை MEMU ரயில் பயணிகளுக்கு உதவியாக உள்ளது. மாலை 5.40க்கு புறப்படும் இந்த எட்டு பெட்டி ரயில் இரவு 11.10க்கு திருப்பதியை சென்றடைகிறது. குறைவான நிறுத்தங்களுடன் இயக்கப்படும் ரயிலில் கூட்டம் அதிகரிக்கலாம்.
S
சனி பகவான் அசுப கிரகம் என கூறப்பட்டாலும், “சனி கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது” என்ற ஜோதிட ரீதியான பழமொழியும் உண்மை என்கின்றனர். பலர் சனி பகவானின் பெயர்ச்சி காலத்திலும், நடக்க கூடிய காலத்திலும் ஒரு சாமானியார்கள் சக்கரவர்த்தி அங்குவும், பரம ஏழை கூட கோடீஸ்வரனாக மாற வாய்ப்பு உண்டு.
S
அனிருத், காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சங்கீதா சொர்ணலிங்கம் அணிந்து வந்த மஞ்சள் கலர் சுடிதார் பெண்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. அதன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டியது தான் தலை சுற்ற வைத்திருக்கிறது.
S
அனிருத், காவ்யா மாறனின் இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சியில் காதல் மனைவியான ஷாலினியுடன் கலந்து கொண்டார் அஜித் குமார்.அவர் சிரித்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டார்கள்.
S
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து இனி அரசின் அனத்து டெண்டர்களும் இ-டெண்டர் மூலம் வெளிப்படையாக ஊழல் இல்லாமல் நடக்கு என தமிழக அரசு உத்தவிட்டது. இந்நிலையில் தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக் ரூபாய் 50 லட்சத்திற்கு கீழ் உள்ள டெண்டர்கர்களை நேரடியாக விண்ணப்பிக்கலாம் என உத்திரவிட்டதற்கு பிடிஆர் விமர்ச்னத்தை முன்வைத்துள்ளார்.
S
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி பலன்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் கூடுதல் கவனமாக பார்க்கப்படுகின்றன. அந்த விதத்தில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி ராகு கேது பெயர்ச்சியானது கடந்த நவம்பர் 13 அன்று நிகழ்ந்ததாக, கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5ஆம் தேதி, இந்த கிரகங்களின் பேச்சுகள் நடக்க உள்ளன என குறிப்பிடப்படுகின்றன. இந்த பயிற்சியின் போது ராகு மகர ராசிக்கும், கேது கடக…