S
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் 15 வயது சிறுமிகள் இருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவரை வேளாங்கண்ணி போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
S
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்த சூழலில் கேக் தாயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் மதிப்பு, எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
S
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட திருமண பத்திரிக்கை ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இது திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் பேத்தியும் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் இல்ல திருமண விழா அழைப்பிதழ் என்று தெரியவந்த உள்ளது. மேலும் யார் இந்த கண்ணன் ரவி அவருக்கும் திமுகவினருக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
S
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை விட அதன் இரண்டாம் பாகம் அதுவும் வெறும் 8 நாட்களில் அதிகம் வசூல் செய்திருக்கிறது. 8 நாட்களில் ரூ. 606.05 கோடி வசூல் செய்துள்ளது ஜெயிலர் 2.
S
UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் இந்த விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அளவைத் தாண்டி அனுப்பினால் பிரச்சினைதான். எல்லாத்துக்கு ரெக்கார்ட் இருக்கணும்.
S
தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நான்கு நாட்களில் 3,000 ரூபாய் வரை குறைப்பு.
S
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பின்னர், திமுக கட்சியாக ரீதியாக சீர்திருத்தங்களுக்கு தயாராக தொடங்கியுள்ளது. ஆனால் அது உண்மையாகவே நடைபெறுகிறதா, இல்லை வெறும் கண் துடைப்பு மட்டுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. ஏனெனில் புகார்கள் குவிந்த பின்னரும் இதுவரை பெரிதாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
S
குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போது வெதுவெதுப்பான பால் கொடுக்கலாமா அல்லது குளிர்ந்த பால் கொடுக்கலாமா என்ற சந்தேகம் பல பெற்றோருக்கு ஏற்படுகிறது. பால் குடிக்கும் வெப்பநிலை குழந்தையின் செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் ராஜீவ் எம்.ஆர் கூறும் முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.அவர் கூறியதாவது, "குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போது அதன் வெப்பநிலையைவிட, பால் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டுள்ளதா, சரியான முறையில் சேமிக்கப்பட்டுள்ளதா…
S
கிரீஸில் நடக்கும் அனிருத் திருமணத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து தேசிய விருது வென்ற தனுஷ் கலந்து கொள்ளப் போக்கிறார் என்பதே லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.
S
விசிக அமைச்சர் வன்னி அரசு திமுக மற்றும் நாதகவை விமர்சித்தது தற்போது அரசியல் சூழலில் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தவெக எம்எல்ஏ சத்தியபாமாக்கு ஆதரவாக பேசிய விசிக, ஒரு தலித் வேட்பாளர் கைதானதற்கு ஏன் பேசவில்லை என கேள்வி எழுந்துள்ளது.
S
இன்று 23 அக்டோபர் 2026, ஐப்பசி 6 வியாழன் கிழமை, துவாதசி திதி, இன்று சந்திர பகவான் மீன ராசியின் பூரட்டாதி பின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். கடகம், சிம்ம ராசியில் உள்ள ஆயில்யம் பின் மகம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.
S
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிர பகவான் செல்வம், சுகபோகங்கள், காதல், உலக இன்பங்களை தரக்கூடியவர். இவர் தற்பொழுது துலாம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வந்தாலும், சூரியனின் தாக்கத்தால் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி, சந்திரன் உதயமாக உள்ளார். இதன் காரணமாக துலாம், கன்னி நேர்மையான பலன்கள் கிடைப்பதோடு, திருமணம், நிதி நன்மைகள் என பல்வேறு ஆதாயங்களை பெற உள்ளனர்.
S
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகை 2026ம் ஆண்டில் எப்போது கொண்டாடப்பட உள்ளது? தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும்? தீபாவளி பண்டிகை அன்று எந்த நேரத்தில் லட்சுமி பூஜை செய்து மகாலட்சுமியின் அருளை பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
S
அனிருத்தும், அவரின் வருங்கால மனைவியான காவ்யா மாறனும் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருவரும் இளங்கலையில் பி.காம். படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
S
சிவகங்கையில் நேற்று பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்படத்தை கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
S
ஜெயிலர் 2 படத்தை பெரியவர்கள் முதல் குட்டீஸ்கள் வரை அனைவரும் கொண்டாடி வருவதால் விடுமுறை நாளான நேற்று இந்தியாவில் மட்டும் ரூ. 55.85 கோடி வசூல் செய்திருக்கிறது. ரிலீஸ் நாளை அடுத்து நேற்று ஒரே நாளில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது.
S
தூத்துக்குடி ஆத்தூரில் தசரா மாலை அணிந்த மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும், கன்னியாகுமரி தக்கலையில் மாணவியின் கைக் காப்பை மறைக்கச் சொன்னதாகவும் எழுந்துள்ள புகார்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவங்களில் தொடர்புடைய தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவெக அரசு மதச்சார்பின்றிச் செயல்பட வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
S
மும்பை இந்தியன்ஸ் அணியில், அடுத்த ஹர்திக் பாண்டியாவை ரோஹித் சர்மா தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகத்திடமும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளாராம். அதுகுறித்து பார்க்கலாம்.
S
சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் நேற்று வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது வீடியோக்கள் அதிகம் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு, இளைஞர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதுகுறித்து காணலாம்.
S
இன்று 19 அக்டோபர் 2026, ஐப்பசி 2 திங்கட்கிழமை, அஷ்டமி திதி, இன்று சந்திர பகவான் மகரம் ராசியின் உத்திராடம் பின் திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் ரிஷப ராசியை சேர்ந்த, மிருகசீரிஷம் பின் திருவாதிரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். கவனிக்க வேண்டியவை ராகு காலம், எமகண்டம், குளிகை காலங்களில் முக்கிய விஷயங்கள் செய்வதை தவிர்க்கவும்.சூலம் : கிழக்கு. பயணம் மேற்கொள்வதற்கு முன் தயிர் பரிகாரம் செய்யவும்.சந்திராஷ்டமம்: மிதுனம் மற்றும் கடக ராசியை…
S
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்ஸ், தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி, இறுதியில் கோப்பையை வென்று அசத்தியது. 17 ஓவர்களிலேயே இலக்கை துரத்தி வென்றனர்.
S
கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் கொண்டாடுகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள் முதல் கல்வி கற்க உதவும் புத்தகங்கள் வரை அனைத்திற்கும் நன்றி தெரிவித்து வழிபடும் இந்த நன்னாளில், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ அழகான வாழ்த்துகள், பொன்மொழிகள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இங்கு பார்க்கலாம்
S
நாகையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது பூபாலன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை அறிக்கை வெளிவந்ததில் இருந்து எதிர்கட்சிகள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்து வருகின்றனர்.
S
'டோரதி' படத்தைப் பாராட்டிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், திருநங்கையர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தவெக அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
S
இன்று அஷ்டமி திதி. உத்திராடம் பின் திருவோணம் நட்சத்திரம், மரண யோகம் கூடிய தினம். மிருகசீரிஷம் பின் திருவாதிரை நட்சத்திற்கு சந்திராஷ்டம நாள். இன்று ஆயுத பூஜை, மகா நவமி.
S
அண்ணன் சீர் திருமண உதவித் திட்டம்: பெண்களுக்கு ஆதார் கட்டாயமாக்கித் தமிழக அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.
S
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் வரவுள்ளதா? முதலமைச்சர் விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் வியூகம் என்ன? என்பது தொடர்பாக விரிவாக காணலாம்.
S
நேற்று பெய்த மழைக்கு இன்று மதியம் ரெட்லெட் கொடுத்த அற்புதமான ஆட்சி என்று திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
S
தமிழகத்தில் நாளை அக்டோபர் 19-ந் தேதி திங்கட்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.