XIO

xWire

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.

Samayam Tamil: Tamil News Live | Top Tamilnadu Headlines & Breaking News in Tamil | சமீபத்திய செய்திகள் | தமிழ்நாடு செய்திகள்

Samayam Tamil - தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், லைஃப்ஸ்டைல் மற்றும் பலவற்றின் நேரடி செய்திகள். உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

Glass Oven Door Cleaning: ஓவன் கண்ணாடியில் உள்ள பிடிவாதமான எண்ணெய் கறைகளை நீக்குவது எப்படி?

வீட்டில் ஓவன் பயன்படுத்தி கேக், பீட்சா, கிரில் சிக்கன் போன்றவற்றை சமைக்கும்போது, மசாலா மற்றும் எண்ணெய் தெறித்து ஓவன் கண்ணாடிக் கதவில் பிடிவாதமான பிசுக்கு படிவது இயல்பானது. இந்த கறைகளை உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால், நாளடைவில் கெட்டியாகி அகற்றுவதற்கு கடினமாகிவிடும். இதற்காக விலை உயர்ந்த கிளீனர்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நமது வீட்டிலுள்ள பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் லிக்விட் போன்றவற்றை பயன்படுத்தியே ஓவன் கண்ணாடி எளிதாக சுத்தம் செய்யலாம்.

8 பேர் தலித் அமைச்சர்களாக வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை - வன்னியரசு

8 பேர் தலித் அமைச்சர்களாக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை. எல்லாம் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது என மாணவன் அகிலன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் வன்னியரசு பேட்டி.

சபரிமலை தரிசனம் 2026 ஆன்லைன் புக்கிங் நவம்பர் 29ம் தேதி துவக்கம் : இந்த ஆண்டு விதிமுறைகள் விபரம்

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்த பிறகே தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ள இருக்கும் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் புக்கிங் துவங்கும் தேதி, புக்கிங் செய்யும் முறை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் சூப்பர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நேரத்தில் வெளியே செல்ல தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை விதித்துள்ளது. மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

IND vs NZ 1st T20 - வரலாறு படைத்த அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி: இதுவரை யாரும் செய்யா சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட இந்திய அணி ஓபனர்கள் அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி இருவரும் மெகா வரலாற்று சாதனையை படைத்து அசத்தியுள்ளனர்.

10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: அரசாணை வெளியிட்ட தவெக அரசு

ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டத்திற்கு அரசாணை வெளியாகியுள்ளது.

அன்பில் மகேஷ் கைதின் போது சிறைவாசலில் சர்ச்சை பேச்சு - யார் அந்த திமுக கவுன்சிலர்

"கரூர்லயே போட்ருக்கணும்" புழல் சிறை முன் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலரின் பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.

OMR – ECR புதிய இணைப்பு சாலை: சோழிங்கநல்லூர் டூ கோவளம் ரூட்- தமிழக அரசு டெண்டர்

சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலையை அமைக்கும் வகையில் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதற்கு 3 மாதங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7,000 வரை கிடைக்கும்: புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் தமிழகம்?: கூடுதல் சுமையாக ஆவின் பொருட்கள் விலை உயர்வு- தீபாவளி நெருங்கும் நேரத்தில் தவிக்கும் மக்கள்

தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் நாளை முதல் ஆவின் பொருட்களின் விலை உயரவுள்ளது.

புழல் சிறைவாசலில் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலர் : 3 தனிப்படைகள் அமைப்பு- அப்படி என்ன பேசினார்?

புழல் சிறைவாசலில் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலர் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்குப் பிறகு செவ்வாய் பெயர்ச்சி 2026: நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைப் பெறும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிரகம் ஒரு நபருக்கு தைரியம், வலிமை, தொழில் முன்னேற்றம், மனை, நிலம் போன்ற விஷயங்களுக்கான கிரகமாக குறிப்பிடப்படுகிறார். இவர் தற்போது நீச நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார். தீபாவளி முடிந்த பின்னர் நவம்பர் 12ஆம் தேதி, கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இரவு 8:20 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகத்திற்கு நட்பு ராசியான சிம்மத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சில ராசிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிதி செழிப்பும் பெருகும்.

அனிருத், காவ்யா மாறன் திருமணம்: நகைப்பெட்டி மாதிரி இருக்கும் அழைப்பிதழ் டப்பாவுக்குள் என்ன இருக்கு தெரியுமோ?

அனிருத், காவ்யா மாறனின் திருமண வரவேற்புக்காக பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் டப்பா மாதிரி அழைப்பிதழை வடிவமைத்தவர்கள் அதற்குள் என்ன இருக்கிறது என்று இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

இன்றைய ராசி பலன் 27 அக்டோபர் 2026 : குருமங்கள யோகம் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்

இன்று 27 அக்டோபர் 2026, ஐப்பசி 10 செவ்வாய்க் கிழமை, துவிதியை திதி, இன்று சந்திர பகவான் மேஷ ராசியின் பரணி பின் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். கன்னி ராசியில் உள்ள அஸ்தம் பின் சித்திரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக முதல் ஆளாக வெளிநடப்பு -திமுக,அதிமுக Underground டீலிங்கா? சூடுபிடிக்கும் SIR விவகாரம்

சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

IND vs NZ T20 - இஷான் கிஷனின் செயலால், பிசிசிஐயிடம் திட்டு வாங்கிய கம்பீர், ஷ்ரேயஸ் ஐயர்: காரணம் இதுதான்

முதல் டி20 போட்டியில், இஷான் கிஷன் செய்த செயல் காரணமாக, பிசிசிஐயிடம் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் திட்டு வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்: உணவுப் பொருட்களை உண்டு அங்கேயே வைக்கும் அவலம் – நிர்வாகம் அதிரடி!

சென்னை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்: உணவுப் பொருட்களை உண்டு அங்கேயே வைக்கும் அவலம் – நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Vijay Deverakonda Rashmika Marriage: விஜய் தேவரகொண்டாவிடம் 100 முறை திருமணம் செய்யலாமா என கேட்ட ராஷ்மிகா; காதலில் கமிட்மென்ட் ஏன் முக்கியம்?

காதலில் இருவருக்கும் திருமணம் குறித்த விருப்பம் ஒரே நேரத்தில் ஏற்பட வேண்டுமா? ஒருவர் திருமணத்துக்கு தயாராக இருக்கும்போது, மற்றொருவர் ஏன் தயக்கம் காட்டுகிறார்? நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்கள் காதல் மற்றும் திருமணம் குறித்துப் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், காதலில் கமிட்மென்ட், வெளிப்படையான பேச்சு மற்றும் மனப்பக்குவம் ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

ரூ.3 கோடி செலவில் டாக்டர் படிப்பு: ரூ.25,000 சம்பளத்தில் வேலை, நெருக்கும் EMI- மருத்துவ படிப்பில் ஆர்வம் குறைகிறதா?

நீட் பாஸ் ஆகிவிட்டால் டாக்டர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருப்பவர்களுக்கு, இந்த செய்தி நிச்சயம் கலக்கமூட்டலாம். நாடு முழுவதும் காலியாக இருக்கும் மருத்துவ படிப்பிற்கான இடங்கள், அதிகப்படியாக கல்வி கட்டணம் ஆகியவை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

சென்னை - அரக்கோணம் இடையே புதிய ஏ.சி. மின்சார ரயில் சேவை: பயண கட்டணம், பயணிகளிடையே எழும் முக்கியக் கேள்விகள்

சென்னை - அரக்கோணம் இடையே புதிய ஏ.சி. மின்சார ரயில் சேவை: பயண கட்டணம், பயணிகளிடையே எழும் முக்கியக் கேள்விகள் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

விழுப்புரம் சிறுமி மாயமான வழக்கு : 10 நாட்களைக் கடந்து துப்பு கிடைக்காமல் நிலவும் மர்மம்- சிபிசிஐடி விசாரணையில் சொல்வது என்ன?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அமைதியான கிராமமான ஆலம்பூண்டியில் கடந்த சில நாட்களாக நிலவும் அமைதியின்மை ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தன் 7-வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு தாயின் அரவணைப்பில் தூங்கிய இரண்டாம் வகுப்பு பள்ளிச் சிறுமி, விடிவதற்குள் மாயமாகிப் போன விவகாரம் 10 நாட்களுக்கும் மேலாக எவ்விதத் துப்பும் கிடைக்காமல் பெரும் மர்மக் கதையாக நீடித்து வருகிறது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு மாற்றப்பட்டு, புதிய வேகத்துடன் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரம் - கோவையில் விஸ்வரூபம் எடுத்த பள்ளி மாணவன் தற்கொலை

கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சாதிய பாகுபாட்டால் ப்ளஸ் 1 மாணவர் தற்கொலை செய்த விவகாரம் பெற்றோர், உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 30-ல் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: புதன், செவ்வாயின் சாதகமான தாக்கங்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள்

புதன்-செவ்வாய் சேர்க்கை 2026ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் சேர்க்கை மட்டும் அல்லாமல் அவை அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து சில யோகங்கள் உருவாகின்றன. அந்த விதத்தில் வரும் 30 ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் இடையே 90 டிகிரி கோணத்தில் அமைகின்றன. இந்த யோகத்தின் காரணமாக சில ராசிகளுக்கு புதன் மற்றும் செவ்வாய் ஆகியகிரகங்களின் யோக பலன்களை பெற உள்ளனர். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வளம் சேர்க்கக் கூடிய சூழல் ஏற்பட உள்ளது. இந்த யோக பலனானது அக்டோபர் 30 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை…

பிக் பாஸ் ராகவ், அவர் அம்மாவுக்கு ஆபரேஷன்: பிரார்த்தனை செய்ங்கனு மனைவி உருக்கம்

பிக் பாஸ் ராகவ் மற்றும் அவரின் அம்மாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார் ப்ரீத்தா. மேலும் தங்கள் வீட்டில் நடப்பது என்னவென்று ராகவும் விளக்கமாக பேசி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு - தேதி இதுதான், யூஸ் பண்ணிக்கோங்க

நகைக் கடை வைக்க நினைப்பவர்களும், நகைக் கடையில் வேலைக்குச் சேர நினைப்பவர்களும், வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் வேலைக்குச் செல்ல நினைப்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரீல்ஸ் வைத்து கான்ஃபிடன்டாக ஆட்சி நடத்தும் தவெக மூர்த்தி அண்ணன் கேங்க் - முதல்வர் விஜய் அரசை விமர்சித்த பாஜக

முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்களை ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தில் வரும் மூர்த்தி அண்ணன் கேங் என விமர்சித்து, பாஜக சார்பில் ஏஐ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு பாஜக தான் அத்தாரிட்டி: அண்ணாமலையை டார்கெட் செய்கிறாரா வானதி சீனிவாசன்

அண்ணாமலை அறிக்கைக்கு பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். அதுகுறித்து இந்த பதில் காணலாம்.

இன்று சுக்கிர வார பிரதோஷம் 2026 அக்டோபர் : சிவ அருளுடன் லட்சுமி கடாட்சம் பெற வழிபட வேண்டிய சரியான முறை

பிரதோஷ வழிபாடுகளில், வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர பிரதோஷ விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இது பாவங்களை போக்கி சிவனின் அருளை மட்டுமின்றி, செல்வங்களை அருளும் மகாலட்சுமியின் அருளையும் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, வளம் வேண்டும் என்பவர்கள் சுக்கிர வார பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபடலாம்.

IND vs NZ 2nd T20 - வைபவ் சூர்யவன்ஷி சேர்ப்பு: மாற்றாக வெளியேறும் வீரர் யார் தெரியுமா? பிசிசிஐ அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷி, பிளேயிங் 11-ல் இடம்பெற உள்ளார். இவருக்கு மாற்றாக வெளியேறும் வீரர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.