தமிழ்நாட்டில் நீட் போராட்ட வழக்குகள் முழுமையாக வாபஸ் - முதல்வர் விஜய் உத்தரவு!
நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 மாணவர்கள் மீதான 65 குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.
Samayam Tamil - தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், லைஃப்ஸ்டைல் மற்றும் பலவற்றின் நேரடி செய்திகள். உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.
நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 மாணவர்கள் மீதான 65 குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாம் தமிழர் தம்பிகள் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து விடுதலை பெற வேண்டும். ஒரு ஜீரோ, ஜீரோ பற்றி பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சி ஜீரோ ஆவதை தடுத்து நிறுத்த வேண்டும். திண்டிவனத்தில் அமைச்சர் வன்னியரசு பேட்டி விவரம் உள்ளே

சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் சமையல் எண்ணெய் பாட்டிலும் ஒன்று. எண்ணெயை ஊற்றிவிட்டு பாட்டிலை மீண்டும் வைக்கும்போது அதன் வெளிப்புறத்தில் சிறிதளவு எண்ணெய் சிந்தியிருப்பதைப் பார்க்கலாம். இதனை உடனடியாகத் துடைக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் பாட்டிலின் மேற்பரப்பு முழுவதும் பிசுபிசுப்பாக மாறிவிடும். குறிப்பாக, பாட்டிலின் மூடி, கழுத்துப் பகுதி மற்றும் கைப்பிடிக்கும் இடங்களில் எண்ணெய்ப் படலம் அதிகமாகச் சேரும்.சாதாரணமாகத் தண்ணீரால் கழுவினாலும் இந்தப் பிசுபிசுப்பு முழுமையாக போகாது.…

சென்னை மாவட்டத்தின் மிக முக்கியமான விஐபி தொகுதிகளுள் ஒன்றான கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு (தமிழக வெற்றிக் கழகம் - தவெக), தீவிர மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம் (MGM Healthcare) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் (அக்டோபர் 31, 2026) 50 நாட்கள் நிறைவடைந்துள்ளன.கடந்த சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இதே கொளத்தூர் மண்ணில் தோற்கடித்து, தமிழக அரசியல் களத்தையே தன் பக்கம் திருப்பிய வி.எஸ்.பாபுவின் தற்போதைய…

புதுக்கோட்டைக்கு வருகிறது மேலும் ஒரு புதிய வர்த்தக வளர்ச்சி: பழைய பழனியப்பா திரையரங்க இடத்தில் ZUDIO, MAX, PSR Silks ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை டெல்லியில் எளிமையாக திருமணம் செய்தார். உச்ச நீதிமன்ற விவாகரத்து தீர்வுக்கு பின் இந்த புதிய தொடக்கம்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 திட்டம்: சென்னை வர்த்தக மையம் – ஆலந்தூர் இடையேயான எஞ்சிய தண்டவாளம் அமைக்கும் பணிகளை 45 நாட்களில் முடிக்க சென்னை மெட்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் மலர் சந்தைக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது கொள்முதல் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு பங்களா, சொகுசு கார் மற்றும் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளதா? நயினார் நாகேந்திரன் கேள்வி மற்றும் ஆர்டிஐ (RTI) மழுப்பல் பதில்களின் முழு விவரம் இதோ

தமிழக அரசின் டாஸ்மாக் (TASMAC) நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகளின் (IMFS Brands) புதிய அதிகபட்ச சில்லறை விலைப்பட்டியல் (MRP) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் நாளை முதல் (நவம்பர் 1, 2026) மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகின்றன.

ஒளியின் வடிவில் இறைவனை வீடுகள் தோறும் எழுந்தருளச் செய்து, வழிபடும் ஒரு உன்னத திருநாள் திருக்கார்த்திகை தீபத் திருநாள். இறைவன் பஞ்சபூதங்களின் வடிவமாக எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற ஆழ்ந்த ஆன்மீக உண்மையை அனைவருக்கும் உணர்த்துவதற்காக திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி விரதம் இருக்கும் அனைவராலும் கோவிலுக்கு சென்று விரதம் கடைபிடிக்க முடியாது. வீட்டில் இருந்தே முருகனை வேண்டி கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்பவர்கள், கோவிலுக்கு சென்று காப்பு கட்ட முடியாதவர்கள் வீட்டிலேயே காப்பு கட்டி, எப்படி விரதத்தை துவக்குவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஆண்களுக்குத்தான் இதய நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு பெண்களின் இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இதற்கு வயது அதிகரிப்பு மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் முக்கியக் காரணமாக அமைகின்றன.மாதவிடாய் நின்ற பின் பெண்களின் இதய ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதற்கான தடுப்பு முறைகள் குறித்து…

இன்று பராபவ வருடம் அக்டோபர் 31ம் தேதி, ஐப்பசி 14 சனிக்கிழமை. இன்று சஷ்டி திதி, ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று அமிர்த யோகம். விருச்சிக ராசியை சேர்ந்த அனுஷம் பின் கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். துலாம் ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கைகள் நடக்கின்றன. பெற்ற சுக்கிரனும் இருக்கும் நாளில் உருவாகும் நவபஞ்சம யோக அருள் 12 ராசிகளுக்கு நற்பலன்கள் அருள்வார்.

மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் தன் தத்துப் பிள்ளையை பற்றி பெருமையாக பேசினார் குஷ்பு சுந்தர். மேலும் இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ வெற்றிகளை பார்த்தும் கூட தன் கணவர் மாறவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

அனிருத், காவ்யா மாறன் திருமண வரவேற்பு டப்பாவுக்குள் பத்திரிகை தவிர்த்து என்ன இருக்கிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த அழைப்பிதழை பெற்றுக் கொண்ட ஒருவர் வெளியிட்ட புகைப்படம் மூலம் அந்த ரகசியம் தெரிந்துவிட்டது.

இந்து சமயத்தில் செல்வம், புகழ், தன தான்யம் தரக்கூடிய தெய்வமாக குபேரனை ஆராதிக்கப்பட்டு வருகிறது. இவர் தேவர்களின் கருவூலப் பொறுப்பாளராகவும், யட்சர்களின் மன்னராகவும் போற்றப்படுகிறார். அதனால் ஒருவருக்கு செல்வ வளம் வேண்டுமெனில் லட்சுமி தேவி மற்றும் விநாயகருடன் சேர்ந்து குபேரனை வழிபடுவதன் மூலம் அனைத்து வகையான செல்வங்களும் சேரும் என நம்பப்படுகிறது. அந்த விதத்தில் குபேரனின் அருள் நிறைந்த ராசிகள் என சிலராசிகளைக் குறிப்பிடப்படுகின்றன. எந்த விதத்தில் அவர்களுக்கு குபேரனின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது…

நகராட்சி பணி நியமன ஊழல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை எதிர்த்து திமுக மூத்த தலைவர் கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு 18,000 ஊதியம் மற்றும் அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. சம வேலைக்குச் சம ஊதியம் பெறுவதற்கான உரிமையை அரசு வழங்கியுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

ஜோதிடர் இறுதியாக நவம்பர் 2026 ஆம் ஆண்டில் சில கூடிய சில முக்கிய கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் 12 ராசிகள் மீது தாக்கங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பின்னோக்கி நகரக்கூடிய வக்ர நகர்வை மேற்கொள்ள உள்ளன. அதே போல குரு அதிசாரமாக கடகத்திலிருந்து சிம்ம ராசியில் நுழைவார்.மேலும் தொடக்கத்தில் துலாம் ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளன. மாதத்தின் நடுவில் சிம்ம ராசியில் குரு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களின்…

மைக்ரோசாஃப்ட், ஜோஹோ போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் தற்போது சம்பள உயர்வு ரத்து, பணி நீக்கம், விருப்ப வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையின்போது வீட்டை சுத்தம் செய்து, வண்ணக் கோலமிட்டு, அகல் விளக்குகளால் வீட்டை அலங்கரிப்பது நமது வழக்கம். ஆனால், விளக்குகளில் எண்ணெய் ஊற்றும்போதோ அல்லது விளக்குகளை நகர்த்தும்போதோ தற்செயலாகத் தரையில் எண்ணெய் சிந்திவிடக்கூடும். இந்த எண்ணெய்க் கறைகள் தரையில் பிசுபிசுப்பை ஏற்படுத்துவதோடு, தூசிகளையும் எளிதில் ஈர்த்துவிடும். மேலும், எண்ணெய் படிந்த தரையில் நடக்கும்போது வழுக்கி விழும் ஆபத்தும் உண்டு. எண்ணெய் சிந்தியவுடனே சுத்தம் செய்துவிட்டால் கறையை எளிதாக அகற்றிவிடலாம். ஆனால் நேரமாகும்போது…

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் பல முக்கிய இலாகாக்கள் குவிந்திருப்பதால், நிர்வாகத் தொய்வைத் தவிர்க்க அவற்றை மறுசீரமைக்க வேண்டும் என விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லில் நடந்த மருது பாண்டிய சகோதரர்கள் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்று திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசு சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல், விளம்பரம் செய்வதிலும், ரீல்ஸ் எடுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

திஷா பதானி bling H2O தண்ணீர் குடிக்கிறார். 750 மி.லி. தண்ணீர் கொண்ட அந்த பாட்டிலின் விலை 28 ஆயிரம் ரூபாய் ஆகும். என்ன தான் ஃபிட்னஸில் கவனம் என்றாலும் அதற்காக இப்படியா திஷா என்று கேட்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

வாகனங்களில் செல்பவர்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனை விபத்து. எவ்வளவு தான் கவனமாக சென்றாலும் ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டு, அடிக்கடி காயம் ஏற்படுகிறது, வாகனங்களில் அடிக்கடி பிரச்சனை, விபத்து பயம் இருப்பவர்கள் இந்த வழிபாடுகளை செய்து, இந்த மந்திரங்களை சொல்லி வரலாம்.

அப்போது,ஆதாரம் இருந்த நடவடிக்கை எடுங்க.. ஃபைல்களை திறக்க சொல்லுங்க..என்று முதல்வருக்கு திமுகவினர் சவால் விடுத்து வந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது.அதன்படி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி சுமார் 100 கோடி லஞ்சம் பெற்றதாக தான் புகார் எழுந்த குற்றச்சாட்டில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில்மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி பகுதியில் ஆடை பிரியர்களுக்காக மட்டுமே பிரத்யேகமாகப் புதிய ‘சவுத் இந்தியா ஷாப்பிங் மால்’ (South India Shopping Mall) பிரம்மாண்டமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வியாபாரத்தை முன்னிட்டு துவங்கப்பட்டுள்ள இந்த மாலை, தென்னிந்தியாவின் முன்னணித் திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நேரில் வந்து லான்ச் செய்து சிறப்பித்துள்ளார்.இந்த புதிய மாலின் திறப்பு விழாவிற்கு வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக நுழைவாயிலில் க்யூட்டான வெல்கம் டால்ஸ் (Welcome Dolls) ஏற்பாடு…

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு, 13.2 ஓவர்களிலேயே 199 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பெங்களூருவில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடங்கி வைக்கப்படுகிறது. இது நாட்டின் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நகரை இணைக்கும் முக்கிய சேவையாக பார்க்கப்படுகிறது. இதில் ஸ்பீடு, கனெக்டிவிட்டி ஆங்கிளில் கிடைக்கும் வசதிகளை பார்த்து விடலாம்.
