வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு: 10 நிமிஷத்தில் கடைக்கு பூட்டு - கரூர் மக்கள் ஏமாற்றம்
கரூரில் வெற்றி சிறப்பு காய்கறி திட்டம் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே கடையைப் பூட்டிய அதிகாரிகளால், காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.
Samayam Tamil - தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், லைஃப்ஸ்டைல் மற்றும் பலவற்றின் நேரடி செய்திகள். உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.
கரூரில் வெற்றி சிறப்பு காய்கறி திட்டம் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே கடையைப் பூட்டிய அதிகாரிகளால், காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து லியம் லிவிங்ஸ்டனையும், ஜாக் எட்வர்ட்ஸையும் வாங்கிவிட்டு, மாற்றாக தரமான வீரரான நேதன் எல்லிஸ் மற்றும் கலீல் அகமது ஆகியோரை சிஎஸ்கே விட்டுக்கொடுத்துள்ளது.

அனிருத் ரவிச்சந்தரை அடுத்து இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்ருக்கு எத்தனை ஆண்டுகளில் திருமணம் நடக்கும் என்று கணித்து சொல்லியிருக்கிறார் டாரட் கார்டு ரீடரான ஜெயஸ்ரீ. மேலும் சாய்க்கு தேசிய விருது யோகமும் இருக்கிறது என்கிறார்.

பொதுவாக சமூகத்திலும் திரைப்படங்களிலும் மாமனார் - மருமகன் உறவு என்றாலே முரண்பாடுகளும் மனக்கசப்புகளும்தான் அதிகம் பேசப்படும். ஆனால், தனக்கு வாழ்வளித்த மாமனாரைத் தெய்வமாகப் போற்றி, கொரோனா தொற்றால் மறைந்த அவருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள மருமகனின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் இப்போது உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுப் பெட்டிகளில் உலர் பழங்களின் அளவு குறைந்துள்ளது.

எம்.எல்.ஏ செல்வம் கனிமவள ஆய்வு தொடர்பான லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ரீல்ஸ் பகிரப்படும் சூழலில், ஒருவேளை தவெக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான வியூகமோ என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'வெற்றி' சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கும் மக்கள், அவற்றை எப்படி சரியாகப் பாதுகாப்பது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்பில் அரை கிலோ வெங்காயம், அரை கிலோ தக்காளி, கால் கிலோ கத்திரிக்காய், கால் கிலோ உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் ப.மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் ஒரு தேங்காய் இடம்பெற்றிருக்கும். ஒரே நேரத்தில் பல…

இந்திய விசா முறையை எளிமைப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் சமீபத்திய முக்கிய அறிவிப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல ரவுடி சாலமன் சியாம் பிரபாகர் கொலை வழக்கில் அவரது கூட்டாளி பட்டாணி மாரிமுத்து, சுபாஷ் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

இயக்குநர் சுந்தர் சி. பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி கண்டுவிட்டார். ஆனால் அவர் ஆசைப்படும் ஒரேயொரு நடிகரை வைத்து மட்டும் இதுவரை படம் இயக்கவில்லை. அது வேறு யாருமல்ல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தான்.

சிபிசிஐடி போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை அவமானம் படுத்துவதாக சிறுமியை பார்த்ததாக கூறும் அங்கன்வாடி சமையலர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில்,விலைவாசி உயர்வது போல் என் மீதான மோசடித் தொகையை ரூ.100 கோடியில் தொடங்கி தற்போது ரூ.800 கோடி வரை ஏற்றிவிட்டனர் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேஷ ராசியில் சனி பெயர்ச்சி 2027: ஜோதிடத்தில் நீதிபதியாகவும், அந்த நினைவும் குறிப்பிடப்படக்கூடிய சனிபகவான் தற்பொழுது மீன ராசியில் சந்திரன் செய்து வருகிறார். 2027 ஜூன் 3ம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கு பல்வேறு விதத்தில் இருக்கும். மேலும் மேஷ சராசரியானது அவருடைய நீச வீடாகும். அங்கு சஞ்சரிக்க கூடிய சனி பகவான் குடும்பம், நிதிநிலை, ஆரோக்கியம், வேலை என ஒவ்வொன்றிலும் நம்முடைய இயல்பில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிந்து…

நவம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழையின் இரண்டாம் சுற்று தீவிரமடைய உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.

கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி சிஏத்துள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்களை இங்கு காணலாம்.

பேருந்தின் கதவை மூடவிடாமல் ஜல்லிக் கல் வைத்ததை தட்டிய கேட்ட நடத்துநருக்கு அடி உதை: ஆவடி அருகே 2 ஐடிஐ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தீபாவளி பண்டிகை அன்று செய்ய வேண்டிய மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்று லட்சுமி குபேர பூஜை. இந்த நாளில் லட்சுமி தேவியையும், குபேரரையும் வழிபட்டால் குறையாத செல்வ வளமும் நலமும் கிடைக்கும், மகாலட்சுமியின் பரிபூரண அருளும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

கந்த சஷ்டி விரதம், முருகனின் அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்பட்டாலும் இந்த விரதத்திற்கு பின்னால் மிகப் பெரிய ஆன்மீக நோக்கம் உள்ளது. இந்த விரதம் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது, இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்று 1 நவம்பர் 2026, ஐப்பசி 15 வியாழக் கிழமை, சப்தமி திதி, இன்று சந்திர பகவான் மிதுன ராசியின் புனர்பூசம் பின் பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள கேட்டை பின் மூலம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். கடகத்தில் சந்திரன் -செவ்வாய் சேர்ந்து சந்திர மங்கள யோகத்தை உருவாக்குகிறது. 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.பலனை…

முத்தரப்பு ஒருநாள் தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பெற்றது. இலங்கை அணி, பெரிய ரன்களை அடித்தும், இறுதியில் தோல்வியை சந்தித்தது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

8ஆவது ஊதியக் குழுவின் கீழ் நிலை 9, 10 மற்றும் 11 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற கணக்கீட்டை இங்கே பார்க்கலாம். பல லட்சம் கைக்கு வரும்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருச்சியின் என்.எஸ்.பி. ரோடு, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட வணிக வீதிகளில் நள்ளிரவிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது; காவல் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 3 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைத்துள்ள நிலையில், அடுத்து 2027 ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வும் 3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் பன்முக விளையாட்டு வளாகம் முதற்கட்டம் திறப்பு: ரூ.20 கோடி மதிப்பிலான நவீன விளையாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி படுமோசமாக சொதப்பி, படுதோல்வியை சந்தித்தது. இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு சென்றனர்.

TNPSC Group 2, 2A Exam Tomorrow: 1,647 மையங்களில் 4.89 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜய் வருகை: பாதுகாப்பு நிமித்தமாக புதுக்கோட்டையில் 13 அரசு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புறநகரில் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளை கணக்கில் கொண்டு 3135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதூர் -ஆவடி புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. எங்கெங்கு ரயில் நிலையம் அமைய உள்ளது என்ற தகவல்கள் பின்வருமாறு

ஏற்காட்டில் புதிய 'ஸ்கை டைன்' (Sky Dine): வானில் தொங்கியபடி உணவருந்தும் புதுமையான சுற்றுலா அனுபவம் நவம்பர் 4 முதல் தொடங்கப்பட இருக்கிறது.
