XIO

xWire

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.

Samayam Tamil: Tamil News Live | Top Tamilnadu Headlines & Breaking News in Tamil | சமீபத்திய செய்திகள் | தமிழ்நாடு செய்திகள்

Samayam Tamil - தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், லைஃப்ஸ்டைல் மற்றும் பலவற்றின் நேரடி செய்திகள். உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

AQI படுமோசம் - தமிழ்நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்ததால், தமிழ்நாட்டில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியை விட இந்தாண்டு காற்று மாசு 4.5% அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

FD திட்டத்தில் முதலீடு செய்வோர் கவனத்துக்கு - முதிர்வு காலம் முடிந்தும் பணம் எடுக்காவிட்டால் என்ன நடக்கும்?

உங்களுடைய நிலையான வைப்புத்தொகை (FD) முதிர்வடைந்த பிறகு அதை நீங்கள் எடுக்காவிட்டால் என்ன நடக்கும்? வங்கி எவ்வளவு காலத்திற்கு வட்டியைச் செலுத்தும்? அதற்கான விதிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1000 ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் ஒப்புதல் - சென்னை மக்களுக்கு குளுகுளு பயணம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2026 மகா கந்தஷட்டி விழா - திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(நவ.10) தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா. இதற்காக நேற்று முதலே திருச்செந்தில் ஆண்டவரை வழிபட வருகை தரும் பக்தர்களால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கடன் வரலாறு இல்லாமல் வங்கிகளில் கடன் வாங்க முடியாதா? உடனே கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

எந்தவொரு கடன் வரலாறும் இல்லாமல் முதல் முறையாக வங்கிகளில் கடன் வாங்குவது எப்படி? உடனே கடன் கிடைக்குமா? கடன் வரலாறை பராமரிப்பது எப்படி?

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமி உட்பட 5 பேர் உயிரிழப்பு - குளிக்கச் சென்றபோது பரிதாபம்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரியில் மூழ்கி தனியார் விடுதி மைய காப்பாளர் மற்றும் 4 சிறுமிகள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

தேனி SSI கொலை: பணியில் இருந்த போதா, பணி நேரம் முடிந்த பிறகா? குழப்பும் சி.எம், போலீஸ் அறிக்கை

தேனியில் பணியாற்றி வந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக காவல்துறை மற்றும் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கை குழப்பும் வகையில் அமைந்துள்ளது.

8 சிறப்பு ரயில்கள் - தீபாவளி முடிந்து சென்னை திரும்ப தெற்கு ரயில்வே ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் இருந்து இரண்டு ரயில்கள், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு ரயில் இன்று சென்னை புறப்படுகிறது. விவரம் கீழே

பென்சன் பணம் வராது, உடனே இந்த அப்டேட்டை முடிக்கணும் - 20 நாள் தான் டைம் இருக்கு

பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்காவிட்டால் டிசம்பர் மாதம் முதல் பணம் வராமல் போகலாம்.

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி: லக்கேஜ் தூக்கிச் செல்லும் போர்டர், வீல் சேர் உடனே ரெடி

ஆன்லைன் மூலமாகவே நம்முடைய லக்கேஜ்களை தூக்கிச் செல்லும் போர்ட்டர் மற்றும் சக்கர நாற்காலியை முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதி ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நவம்பர் 10ல் ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை, 13 மாவட்டங்களில் மிதமான மழை- IMD அலர்ட்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாளைய தினம் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSK - புது பேட்டிங் வரிசை இதுதான்: 9 இடங்கள் வரை தரமான பேட்டர்கள்: தோனி, ஜாகீர் கான் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புது பேட்டிங் வரிசையை தலைமை பயிற்சயாளர் ஜாகீர் கானும், மகேந்திரசிங் தோனியும் இணைந்து கட்டமைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

அரசு ஊழியர்கள் சொந்த வீடு கட்டுவது இனி ரொம்ப ஈஸி: 2026 HBA முன்பணம் ரூல்ஸ் மறுவெளியீடு

GO No 193 என்ற அரசாணை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கப்படும் முன்பணத்திற்கான பழைய விதிகள் மாற்றி, உரிய திருத்தங்களை உள்ளடக்கிய ரூல்ஸ் 2026 மறுவெளியீடாக இடம்பெற்றுள்ளது. இது மிக எளிமையாக மாற்றப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறுகின்றனர்.

PBKS - ஹர்திக் போட்ட 2 கண்டிஷன்: முதலில் தயங்கி, பிறகு ஏற்றுக் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம்

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு, ஹர்திக் பாண்டியா இரண்டு கோரிக்கைகளை முன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கோரிக்கைகளை பஞ்சாப் கிங்ஸ், ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருவிழா- அமைச்சர் சீ. ரமேஷ் தகவல்

தமிழ்கடவுள் முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருக்கோயில்களில் 2026 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அனிருத், காவ்யா மாறன் திருமணம்: இன்று காலை கிரீஸ் கிளம்பிய ரஜினிகாந்த், மு.க. ஸ்டாலின் குடும்பம்

அனிருத், காவ்யா மாறனின் திருமணத்தில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் குடும்பத்துடன் இன்று காலை கிரீஸ் கிளம்பிச் சென்றார். அதே போன்று உதய்ணா குடும்பத்தாரும் கிளம்பியுள்ளனர்.

இன்றைய ராசி பலன் 9 நவம்பர் 2026 : 12 ராசிகளுக்கான கிரக யோக பலன்கள்

இன்று 9 நவம்பர் 2026, ஐப்பசி 23 திங்கட் கிழமை, பிரதமை திதி, இன்று சந்திர பகவான் துலாம் ராசியின் சுவாதி திதி பின்பு விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம். மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி பின் ரேவதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.

அனிருத், காவ்யா மாறன் திருமணம்: கலாநிதி மாறன் சொத்து போக காவ்யா சொத்துமதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமோ?

அப்பா கலாநிதி மாறனிடம் ரூ. 24 ஆயிரத்து 600 கோடி சொத்து இருக்க அது போக மகள் காவ்யா மாறனிடம் மட்டுமே பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது. காவ்யா மாறனின் சொத்துமதிப்பு ரூ. 409 கோடி ஆகும்.

Diwali 2026 Wishes Images: நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப அழகான 10 தீபாவளி வாழ்த்து படங்கள்!

வாட்ஸ்அப்பில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு நேரடியாக பகிர அழகான 10 தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் பண்டிகை வாழ்த்துகளை இங்கு பார்க்கலாம்.

Happy Diwali 2026 Wishes in tamil: குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுப்ப அழகான வாழ்த்துக்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!

தீபாவளித் திருநாள் நமது வாழ்வில் மகிழ்ச்சி, ஒளி மற்றும் வளத்தைக் கொண்டுவரும் இனிய திருநாளாகும்.இந்நாளில் புத்தாடைகள் அணிவது, பட்டாசுகள் வெடிப்பது, இனிப்புகள் சாப்பிடுவது, வாசலில் வண்ணமயமான கோலங்கள் போடுவது, அகல் விளக்குகள் ஏற்றுவது என கொண்டாட்டங்கள் களைக்கட்டும். அதேபோல், நமக்கு நெருக்கமானவர்களுடனும் பிடித்தமானவர்களுடனும் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வது, இந்தத் திருநாளின் மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.இந்தத் தீபாவளி 2026ல் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள்…

தீபாவளி 2026 அன்று வீட்டில் செய்ய வேண்டிய சாஸ்திரங்கள், லட்சுமி பூஜை முறையை விளக்குகிறார் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்

தீபாவளி பண்டிகை மகாலட்சுமியின் அருளால் வாழ்வில் இருக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் லட்சுமி பூஜையை எப்படி சரியாக செய்ய வேண்டும், சாஸ்திர முறைகளின் படி தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள் விளக்குகிறார்.

தீபாவளி 2026 நல்வாழ்த்துக்கள் வாட்ஸ்ஆப்பில் அனைவருடனும் அன்பான வாழ்த்துக்களை பகிர அழகி படங்கள்

தீபாவளி திருநாளில் நம்முடைய துன்பங்கள் தூள் தூளாக பட்டாசு போல் வெடித்து சிதற, இனிமையாக கொண்டாடி மகிழ்வோம். நம்முடைய வாழ்வில் ஆரோக்கியம் பெறுவதற்கு அமிர்தத்தின் மறு வடிவமான இனிப்புக்களை அனைவருடனும் பகிர்ந்து, வாழ்த்துக்களுடனும் வளங்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்திட வேண்டும்.

சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி 2026: குருவின் பார்வையால் சாதகமான பலன்களைப் பெறும் ராசிகள்

குரு பகவான் அதிசார நிலையில் கடந்த 31ம் தேதி அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசியை அடைந்தார். 2027 ஜனவரி 14-ம் தேதி வரை அங்கு சஞ்சரிக்க கூடிய நிலையில் குருவின் மாற்றம் சில ராசிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது. குருவினுடைய பார்வை மற்றும் அவருடைய அமைப்பு சில ராசிகளுக்கு நிதிநிலை ரீதியான முன்னேற்றம், தொழிலில் உயர்வு, உறவுகளில் மகிழ்ச்சி காண உள்ளனர். எந்தெந்த ராசிகளுக்கு குருவின் அருள் பார்வை கிடைக்கும் என சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

சீனியர் சிட்டிசன்களுக்கு 7.25% வரை வட்டி: ஃபிக்சட் டெபாசிட்டுக்கு அள்ளிக் கொடுக்கும் வங்கிகள்

இந்தியாவின் முன்னணி வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கியும் கனரா வங்கியும் தங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. சீனியர் சிட்டிசன்களுக்கு இனி இவ்வளவு லாபம் கிடைக்கும்.

Diwali Baby names: தீபாவளி அன்று பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு 10 அழகான தமிழ் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், விளக்குகள் என வீடுகள் முழுவதும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். தீமையை அழித்து நன்மை வெற்றி பெறுவதைக் குறிக்கும் இந்தத் திருநாள், ஒளி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பண்டிகை நாளில் ஒரு குழந்தை பிறந்தால், அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.தீபாவளியன்று பிறக்கும் குழந்தைக்கு அந்தப் பண்டிகையின் சிறப்பை உணர்த்தும் வகையில் பெயர் வைக்கலாம். குறிப்பாக,…

இனி ஆதார் கார்டு தேவை இல்லை: அரசுத் திட்டங்களில் உதவி பெற பயோமெட்ரிக், வாக்காளர் அடையாள எண் போதும்

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் கார்டுக்குப் பதிலாக பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் வாக்காளர் அடையாள எண்ணைப் பயன்படுத்தும் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது.

நஸ்ரியா: ஆரஞ்சு நிற உடையில் மெழுகுச் சிலை மாதிரி இருக்கும் சீன் பட நாயகி

சீன் பட விழாவுக்கு அணிந்து சென்ற உடையில் அழகாக ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் நஸ்ரியா ஃபஹத்.

CSK - ஜாகீர் டார்கெட் செய்த வீரரை விட்டுட்டு, லிவிங்ஸ்டனை வாங்கிய சிஎஸ்கே நிர்வாகம்: பெரிய தப்பு

ஜாகீர் கான் டார்கெட் செய்து வைத்திருந்த வீரரை விட்டுவிட்டு, லிவிங்ஸ்டனை சிஎஸ்கே வாங்கியுள்ளனர். லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை வாங்கியதற்கு, ரசிகர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

முரசு புயலில் சிக்கிய காசிமேடு படகு - 9 மீனவர்கள் பலி: நடுக்கடலில் நடந்தது என்ன?

முரசு புயலின்போது ஆந்திர மாநில கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சை டூ கன்னியாகுமரி: 7 தென் மாவட்டங்களில் நாளை கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை

தீபாவளி நாளான நவ.8ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.