அரசு வங்கிக் கணக்கிலிருந்து ₹22.30 கோடி சைபர் மோசடி: 7 பேர் கைது!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் அரசு வங்கிக் கணக்கிலிருந்து ₹22.30 கோடி பணத்தை ஆன்லைனில் மோசடி செய்த வழக்கில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.
Samayam Tamil - தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், லைஃப்ஸ்டைல் மற்றும் பலவற்றின் நேரடி செய்திகள். உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் அரசு வங்கிக் கணக்கிலிருந்து ₹22.30 கோடி பணத்தை ஆன்லைனில் மோசடி செய்த வழக்கில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம் மூலம் துப்பு துலங்கி யூடியூபர் மீனாட்சி கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரும், தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரும் சேர்ந்து, வரும் இடைத்தேர்தலில் பெருந்துறை ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரிப்பார்கள்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் த.வெ.க.வில் இணைகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தகுதி வரம்புகளைத் தாண்டி மானிய விலையில் ரேஷன் திட்டத்தில் உதவி பெற்ற ரயில்வே ஊழியர்களின் ரேஷன் கார்டுகளை உடனே ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆன்மீக சிறப்புமிக்க தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் முக்கியமானதாகும். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் மாதமாகும். அதே போல் திருவண்ணாமலை பக்தர்கள் விரதம் இருந்து சிவ வழிபாட்டினை செய்யும் மாதமும் இதுவே ஆகும்.

தெலீசோன் ஓரேலைன் எனும் கனடிய எழுத்தாளரின் ‘it was that or die’ புதினம் முழுக்க முழுக்க Pangram எனும் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் எழுதப்பட்டது என்கிற குற்றச்சாட்டுக்குச் சான்றாதாரமாக விளங்கியது இந்தப் பான்கிராம் செயலியே. இதன் நம்பகத்தன்மை குறித்துச் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கேள்விகள் எழுந்தாலும் இதனுடைய இறுதி முடிவுகளை ஏற்றுக்கொண்டே Prix Goncourt விருதின் தேர்வுக்குழு அப்புதினத்தைப் பரிசுப் பட்டியலில் இருந்து நீக்கியது. ஆக, மற்ற செய்யறிவுப் பரிசோதனைக் கருவிகளுடன் ஒப்பிடும்போது இதற்கு…

7ஆவது ஊதியக் குழுவில் இருந்ததை விட 8ஆவது ஊதியக் குழுவில் அதிக சம்பள உயர்வும், வேறு சில சலுகைகளும் அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்படுகின்றன. நிலை வாரியாக அவர்களுடைய சம்பள உயர்வு எப்படி இருக்கும் தெரியுமா?

பாகிஸ்தான் யு19 அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்திய யு19 அணி, கடைசிவரை போராடி, கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இப்போட்டியில், மோஹித் மிரட்டலாக விளையாடி அசத்தினார்.

பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவிலும் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SGB முதலீட்டாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 3,133 ரூபாய் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களை இப்போது 14,024 ரூபாய்க்கு மாற்றிக்கொள்ளலாம். இது முதலீட்டாளர்களுக்கு 347 சதவீத லாபத்தை அளிக்கிறது.

விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்பும் வரை பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வுக் குழு அமைத்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் நினைவுக்கு வருவது சுடச்சுட அசைவ விருந்துதான். அதிலும் சிக்கனில் வழக்கமான முறைகளை விட்டுவிட்டு, வித்தியாசமான சுவையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 'மலபார் சிக்கன் மசாலா' ஒரு அருமையான தேர்வாகும்.தேங்காய் எண்ணெய், மணக்கும் மசாலாப் பொருட்கள் மற்றும் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து பாரம்பரிய கேரள மணத்தில் தயாரிக்கப்படும் இந்த கிரேவி, சுடச்சுட சாதம், சப்பாத்தி, இடியாப்பம் மற்றும் பரோட்டாவுடன் சேர்த்துச் சாப்பிட மிக அருமையாக இருக்கும். இந்த…

ஆர்மீனியாவில் உளவு வழக்கில் கைதாகி 18 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட தென்காசி இளைஞரைத் தாயகம் மீட்க மத்திய அரசு தலையிட சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பெண் யூடியூபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் அவதூறு பரப்பிய புகாரில், திருச்செந்தூரைச் சேர்ந்த யூடியூபர் மணிகண்டனை (37) கோவை சைபர் கிரைம் போலீசார் ஊட்டியில் கைது செய்துள்ளனர்.

ராகு கேது பெயர்ச்சின் போது, உங்களுடைய ஜென்மஸ்தானத்தில் கேது வருவதும், ஏழாம் இடத்தில் ராகு சஞ்சரிக்க உள்ள காலம் பெரிய அளவில் சாதகமாக இருக்காது. 2026ஆம் ஆண்டு நடைபெறும் ராகு–கேது பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் உறவுகள், திருமணம், கூட்டுத் தொழில், தனிப்பட்ட சிந்தனைகள், உடல்நலப் பராமரிப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலமாக அமையலாம் என சிதம்பரம் ஸ்ரீ கணபதி ஜோதிட நிலையம் M. சிவராஜன் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மாஜாவுக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் POSH சட்டம் பொருந்துமா, எத்தகைய சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காமல், அவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

இந்தியர்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் அரிசி சாதம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பல வீடுகளில் மதியமும், இரவும் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் இரண்டு வேளை சாதம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்பதால், அரிசியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். உண்மையில் சர்க்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா? என்பதை அறிய, உலக நீரிழிவு தினத்தை…

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளது.இந்த ஆறு மாத காலத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது தவெகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மாஜாவுக்கு அந்த தொகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியில் வரவே தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பி இருக்கிறது.…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை டிரேடிங்கில் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்கு மாற்றாக, தரமான இரண்டு வீரர்களை கேட்டு வாங்க முடிவு செய்துள்ளனர் அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

கந்தசஷ்டி விரதத்தின் நிறைவு நாளான சூரசம்ஹாரம் அன்று, சூரசம்ஹார நிகழ்வை தரிசித்த பிறகு என்ன செய்ய வேண்டும், எந்த முறையில் குளிக்க வேண்டும், ஆறு நாள் கந்த சஷ்டி விரதத்தை எப்போது, எப்படி நிறைவு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த வார பலனாக, நவம்பர் 16 முதல் 22 ஆம் தேதி வரையிலான காலத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் மற்றும் சில கிரகங்களின் சேர்க்கைகள் யோகங்களை தகவல் உள்ளன. குறிப்பாக நவம்பர் 16ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், சுக்கிர பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர்.இந்த வாரத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் இடையே பரிவர்த்தன யோகமும், சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெறுவதால் மாளவ்ய யோகமும் ஏற்படுகிறது. மேலும் சிம்ம ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கையும்…

அனிருத், காவ்யா மாறனின் திருமணத்தை பார்க்க சிம்பிளாக இருந்தபோதிலும் அதற்காக ரூ. 100 கோடி செலவு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி கேட்பவர்களை வியக்க வைத்திருக்கிறது.

காவ்யா மாறன், அனிருத் ரவிச்சந்தருக்கு நடந்தது சுயமரியாதை திருமணம் தான். மணமகள் கழுத்தில் அனிருத் ரவிச்சந்தர் தாலி கட்டவில்லை என்று திமுக ஐடி பிரிவு செயலாளர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம் அளித்திருக்கிறார்.

இன்று துவிதியை திதி. விசாகம் பின் அனுஷம் நட்சத்திரம், மரண யோகம் கூடிய தினம். ரேவதி பின் அஸ்வினி நட்சத்திற்கு சந்திராஷ்டம நாள். இன்று கந்த சஷ்டி விரதம் தொடக்கம். இன்றைய நல்ல நேரம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்வோம்.

மாவட்ட ஆட்சியருக்கே தவெகவினரால் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பண்டிகை காலங்களில் இத்தகைய குற்றச் சம்பவங்கள் அரங்கேறுவது தமிழ்நாட்டில் புதிதான ஒன்று அல்ல என அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

தமிழ்நாட்டின் நூலகத்துறை அவலங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தவிர்க்க இயலாமல் தமிழ்நாட்டின் முதல் பொது நூலகத்துறை இயக்குனராக இருந்து அளவற்ற பணியாற்றிய டாக்டர் நெ.து சுந்தர வடிவேலு அவர்களைப் பற்றிய நினைவும் அவர்களால் வழிகாட்டப்பட்ட நோக்கமும் நினைக்கத்தக்கதாக உள்ளது.

மக்கள் திருந்துற வரைக்கும் அரசியல்வாதிகளா இருந்தாலும் சரி, காவல்துறையா இருந்தாலும் சரி இவர்களை மாற்ற முடியாது.தமிழகத்தில் கொலை கொள்ளைகளுக்கு இந்த கேடுகெட்ட மக்கள்தான் காரணம். எத்தனை நல்லகண்ணு ஐயா வந்தாலும் இவர்களை மாற்ற முடியாது என துரை வைகோ எம்.பி. தெரிவித்ததால் அதிர்ச்சி

நவம்பர் 2ம் வார காலமான 9 முதல் 15ம் தேதி வரையில் சில முக்கிய கிரகங்களின் பெயர்சிக்கிகளும், அதன் அருள் பார்வை கிடைப்பதோடு, பல கிரகங்களின் சேர்க்கைகளால் யோகங்களும் உருவாகின்றன. குறிப்பாக சிம்ம ராசியில் குரு - செவ்வாய் சேர்க்கை குரு மங்கள யோகத்தையும், துலாம் ராசியில் புதன் - சூரியனின் இணைவால் புதாத்தித்ய யோக அருளும் 12 ராசிகளுக்கு பல விதத்தில் நன்மைகள் தரக்கூடியதாக அமையப் போகிற்து.

ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைக் கலைத்தது கூட்டாட்சிக் கருத்தியலுக்கும் மாநில சுயாட்சிக்கான வரலாற்றுச் செயல்பாடுகளுக்கும் இழைக்கப்பட்டுள்ள பெரும் பின்னடைவு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதியரசர் குரியன் ஜோசப் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
