S
ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார், ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை மட்டுமின்றி, அவர் எடுத்த அவதாரங்களில் அவர் நிகழ்த்திய வீரதீர செயல்கள், அவரின் பெரும் கருணை ஆகியவை எப்படிப்பட்டது என்பதையும் போற்றி பாடி உள்ளார்.
S
சத்தியவான் சாவித்திரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மிஷ்கின் தன்னை தொட்டதால் அசவுகரியமாக உணர்ந்தார் கீர்த்தி சுரேஷ் என வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த கீர்த்தி சுரேஷோ, நான் ஒன்றும் அசவுகரியமாக உணரவில்லை என தெரிவித்திருக்கிறார்.
S
பரணி தீபம் அன்று வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும், எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்ற முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
S
உடல்நலக் குறைவால் காலமான கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு மறைவுக்கு கே.அண்ணாமலை மற்றும் அன்புமணி ராமதாஸ் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
S
கொளத்தூர் தொகுதியின் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு (75) காலமானதைத் தொடர்ந்து, நவம்பர் 20, 2026 அன்று நடைபெறவிருந்த முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது
S
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு கார்டியாக் அரெஸ்ட் (Cardiac Arrest) ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவாசப் பிரச்சினை காரணமாகக் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை MGM Healthcare மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவருக்குக் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை…
S
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது திடீர் மரணம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.
S
கர்நாடகாவில் உள்ள அரசு ஊழியர்களின் வருகை பதிவேடு நடைமுறையில் மொபைல் ஆப் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் புதிய நடைமுறை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுதொடர்பான உத்தரவில் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த நடைமுறைக்கு மாறுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
S
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (75), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு இன்று (நவம்பர் 19) காலமானார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் முழுத் தொகுப்பை இங்கே காணலாம்:
S
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் எம்எல்ஏ வி.எஸ். பாபு இன்று காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தவெகவின் பலம் சட்டமன்றத்தில் 108 ஆகக் குறைந்தது.
S
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் எம்ஏல்ஏ வி. எஸ். பாபு காலமானர் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
S
பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் தொகை நிறுத்தப்படுமா?
S
தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அரசு மருத்துவமனைகளில் 1,695 புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 42.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு செவிலியர் படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
S
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இலவச காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தெலங்கானா அரசு இன்று தொடங்கியுள்ளது.
S
வி.சுந்தரம்பிள்ளை பாபு வட சென்னையின் அடிமட்ட அரசியல் பணிகளில் இருந்து உயர்ந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பயணித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தவர்.
S
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் எம்ஏல்ஏ வி. எஸ். பாபு காலமானர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
S
குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் குமாருக்கு அவரின் சொந்த ஊரான கோவையில் திருமணம் நடக்கிறது. நவம்பர் 20ம் தேதி அதாவது நாளை அவர் திருமண பந்தத்தில் இணைகிறார்.
S
நமக்கு தெரிந்த நெருக்கமான நபர் வங்கியில் கடன் வாங்கும்போது அவர்களுக்கு உதவியாக நாம் ஜாமீன் கையெழுத்து போட்டால் என்ன நடக்கும்? மறைந்திருக்கும் ஆபத்து. இது நல்லதா கெட்டதா? நாம் கவனிக்க வேண்டியது என்ன?
S
அமைச்சராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, வனத்துறை விதிகள் அனைவருக்கும் பொருந்தும் என அமைச்சர் வன்னி அரசு பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புலியை துரத்திய சம்பவத்திற்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது.
S
மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தன் தங்கை அஞ்சனாவின் திருமணத்திற்கு கணவர் இல்லாமல் வந்தது குறித்து அவரை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை பார்த்து முறைப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறார் அர்ஜுன். மேலும் மகளுக்காக மட்டும் அல்ல அனைத்து பெண்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
S
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், மாநிலம் ‘GTA Vice City’ போல மாறி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இளைஞர்கள் மற்றும் Gen Z தலைமுறையினரைக் கவரும் வகையில் பிரபல வீடியோ கேம் தீமைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தும், அதற்குச் சமூக வலைதளங்களில் எழும் எதிர்வினைகளும் தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
S
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நவ 23ம் தேதி உருவாக கூடும் எனவும், இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தெரிவித்துள்ள டெல்டா வெதர்மேன் ஈரப்பதமான கீழைக்காற்றை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இத்தாழ்வு நிலை நவ 23ம் முதல் கொண்டு வரும் என குறிப்பிட்டுள்ளார்.
S
ஆண்களும் தங்களது சரும ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சருமப் பராமரிப்பு என்பது பெண்களுக்கானது மட்டுமே என்ற பழைய எண்ணம் இப்போது மாறி வருகிறது. இருப்பினும், பெண்களுக்காக விற்கப்படும் மாய்ஸ்சரைசர், சீரம் உள்ளிட்ட சருமப் பராமரிப்புப் பொருட்களை ஆண்கள் பயன்படுத்தலாமா என்ற தயக்கம் பலரிடம் உள்ளது. இன்று சர்வதேச ஆண்கள் தினத்தில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சருமப் பராமரிப்பில் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன? பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்களை ஆண்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? போன்ற விஷயங்களை…
S
டிசம்பர் மாதத்தில் நடக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்2026 டிசம்பர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடக்கின்றன.பஞ்சாங்கத்தின்படி, 2026 டிசம்பர் 2-ம் தேதி புதன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார்;டிசம்பர் 5-ம் தேதி ராகு மகர ராசிக்குள்ளும், கேது கடக ராசிக்குள்ளும் நுழைகிறார்கள்.டிசம்பர் 7-ம் தேதி புதன் அஸ்தமனம் அடைகிறார்.டிசம்பர் 11-ம் தேதி சனி பகவான் மீன ராசியில் நேர்க்கதிக்கு மாறுகிறார்;டிசம்பர் 13-ம் தேதி குரு பகவான் சிம்ம ராசியில் வக்ர கதியைத் தொடங்குகிறார்.டிசம்பர் 16-ம் தேதி சூரியன் தனுசு…
S
தளபதி விஜய் தான் வெற்றி பெற எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் செல்வார் என நீயா நானா கோபிநாத்திடம் நடிப்பு ராட்சசன் தனுஷ் தெரிவித்த பழைய வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தான் விஜய்யை பார்த்து பொறாமைப்படும் விஷயத்தையும் கூறியிருக்கிறார்.
S
புதனின் பெயர்ச்சி வரும் டிசம்பர் 2ம் தேதி மாலை 5.27 மணிக்கு துலாம் ராசி இருந்து விருச்சிக ராசிக்கு செல்ல உள்ளார். மேலும் அங்கு ஏற்கனவே சஞ்சாரம் செய்து வரக்கூடிய சூரியனுடன் இணைந்து புதாதித்ய ராஜ யோகத்தை உருவாக்க உள்ளார்.புதன் டிசம்பர் 22ஆம் தேதி வரை அங்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.
S
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஆந்திர மாநில அரசின் கொனுகோலு ஆன்லைன் ஏலம் விடும் முறை மூலம் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட தலைமுடியானது ஒரு கிலோ 84,314 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 97.3 டன் விற்பனையான நிலையில் மொத்தம் 119.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த செய்தி கடந்த சில நாட்களாக பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தலைமுடியை வைத்து இவ்வளவு பெரிய பிஸினஸா? என்று கேட்கும் அளவிற்கு பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
S
இன்று 15 நவம்பர் 2026, ஐப்பசி 29 ஞாயிறு கிழமை, சஷ்டி திதி, இன்று சந்திர பகவான் மகரம் ராசியின் உத்திராடம் பின்பு திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம் பின் திருவாதிரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று கந்த சஷ்டி விரதம் சூரசம்ஹார விழா. இன்று 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலன் தெரிந்து கொள்வோம்.
S
தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் அலுவல் இல்லத்தில் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் அருவருக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செய்தி வெளிவந்து 5 நாட்களுக்கும் மேலாகின்றன. ஆனால், இது குறித்து முறையான நடவடிக்கையோ, பொறுப்பான பதிலோ இதுவரை அரசு தரப்பிலிருந்து இல்லை என்பது பெரும் ஏமாற்றமளிப்பதாகும் என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
S
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்வில், முருகப்பெருமானின் திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.