XIO

xWire

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.

Samayam Tamil: Tamil News Live | Top Tamilnadu Headlines & Breaking News in Tamil | சமீபத்திய செய்திகள் | தமிழ்நாடு செய்திகள்

Samayam Tamil - தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக செய்திகள், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், லைஃப்ஸ்டைல் மற்றும் பலவற்றின் நேரடி செய்திகள். உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

கோவையில் பிரம்மாண்டமாகத் திறக்கப்படும் 'பெரியார் அறிவுலகம்': பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கவிருக்கும் பயன்கள் என்னென்ன?

கோவையில் பிரம்மாண்டமாகத் திறக்கப்படும் 'பெரியார் அறிவுலகம்': பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கவிருக்கும் பயன்கள் என்னென்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழகத்தில் நாளை (17-10-2026) முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை அக்டோபர் 17-ந் தேதி சனிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

இன்றைய ராசி பலன் 16 அக்டோபர் 2026 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று 16 அக்டோபர் 2026, புரட்டாசி 30 வெள்ளிக் கிழமை, சஷ்டி திதி, இன்று சந்திர பகவான் விருச்சிகம், தனுசு ராசியின் கேட்டை பின் மூலம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள தினத்தில் மேஷ ராசியை சேர்ந்த பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: தாம்பரம் - மானாமதுரை இடையே சிறப்பு முன்பதிவில்லா மெமு (MEMU) ரயில்கள் இயக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: தாம்பரம் - மானாமதுரை இடையே சிறப்பு முன்பதிவில்லா மெமு (MEMU) ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னையில் 20 இடங்களில் காலூன்றும் லுலு நிறுவனம்: எங்கே-எப்போது?

இந்திய அளவில் சில்லறை வர்த்தகத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் அமீரகத்தைச் சேர்ந்த 'லுலு குழுமம்' (LuLu Group), சென்னையைத் தனது அடுத்த முக்கிய இலக்காக மாற்றியுள்ளது. சமீபத்தில் ஷெனாய் நகர் மற்றும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பிரம்மாண்ட விற்பனையகங்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேலும் 20-க்கும் மேற்பட்ட புதிய விற்பனையகங்களை (Hypermarkets & Express Outlets) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

நவம்பர் 2026 செவ்வாய் பெயர்ச்சி: அடுத்த மூன்று நாட்களில் சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள்

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதி என அழைக்கப்படும் செவ்வாய், நிலம், ரத்தம், தைரியம் மற்றும் வீரத்திற்கான காரணியாக அமைகிறார். பொதுவாக இவர் 40 முதல் 45 நாட்கள் ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இந்த முறை 2026 நவம்பர் 12-ம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு நகரக்கூடிய செவ்வாய் அங்கு 117 நாட்கள் சஞ்சாரம் செய்ய உள்ளார். நவம்பர் 12 சிம்மத்தில் நுழைந்து, 2027 ஜனவரி 10ஆம் தேதி அங்கு வக்கிர நிலை அடைந்து, மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கடக ராசிக்கு வந்து சேர்வார். இந்த…

அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே 3 மற்றும் 4-வது புதிய ரயில் பாதை அமைப்பு: தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் மீண்டும் கோரப்பட்டது

அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே 3 மற்றும் 4-வது புதிய ரயில் பாதை அமைப்பு: தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் மீண்டும் கோரப்பட்டது.

18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குக் கிடைத்த ஏமாற்றம்: திறந்தும் பயன்பாட்டிற்கு வராத ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்!

சென்னையின் முக்கியமான பரங்கிமலை–வேளச்சேரி பறக்கும் ரயில் (MRTS) வழித்தட விரிவாக்கம் தொடங்கப்பட்டு மாதங்கள் கடந்த நிலையிலும், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காமல் சென்று கொண்டிருக்கின்றன. வளைவான தண்டவாளம் மற்றும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள ஆபத்தான அதிகப்படியான இடைவெளி காரணமாகப் பயணிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இளம் வயதிலேயே சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் 8 பழக்கங்கள்!

“இளம் வயதில் நமக்கு எப்படி சிறுநீரக பிரச்சினை வரும்?” என்ற அலட்சியமான எண்ணம் இன்றைய இளைஞர்கள் பலரிடம் காணப்படுகிறது. ஆனால், சிறுநீரக ஆரோக்கியத்தில் வயது மட்டுமே முக்கியமான காரணியாக இருப்பதில்லை. நமது தினசரி உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையே அதன் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக, இன்றைய நவீன வாழ்க்கை முறையில் desk job, துரித உணவுகள், போதுமான தண்ணீர் குடிக்காமை போன்ற சில பழக்கங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் risk factors-ஐ அதிகரிக்கக்கூடும். இளம் வயதில் சிறுநீரகத்தை பாதுகாக்க…

ஊரக வளர்ச்சித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதலமைச்சர் விஜய் - அமைச்சர் என்.ஆனந்த் ஓபன் டாக்

அதிகாரிகளை நான் அதிகாரிகளாகப் பார்ப்பதில்லை. குடும்பத்தினராகவும், சகோதர சகோதரிகளாகவுமே பார்க்கிறேன். கிராமங்கள் செழிப்பாக வளர்ச்சி அடைவதில் ஊரக வளர்ச்சித் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது என அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு

ஃபிக்சட் டெபாசிட்: 3 கோடி வரையிலான பணத்துக்கு நல்ல வட்டி கொடுக்கும் வங்கிகள்

ரெப்போ வட்டி விகித மாற்றத்திற்குப் பிறகு எந்த வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு அதிக வட்டி வருமானம் கிடைக்கிறது என்று வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இதோ.

IND vs WI 4th T20 - தோல்விக்கு காரணம்: பெரிய வீக்னஸை வெளிப்படுத்திய இந்திய பேட்டர்கள்: கம்பீர் கடும் அதிருப்தி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியால், கம்பீர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

மத்தியிலும் மாநிலத்திலும் கல்ட் பாலிடிக்ஸ் மாற்றப்பட வேண்டும் - வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை

கல்ட் பாலிடிக்ஸ் மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் மாற்ற நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

White Socks Cleaning: வெள்ளை சாக்ஸ் அடிப்பகுதியில் கருப்பு கறைகளா? அழுக்கை நீக்கி பளிச்சென மாற்ற 4 எளிய வழிகள்!

வெள்ளை நிற சாக்ஸ் வாங்கும்போது பார்ப்பதற்கு அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும். ஆனால், சில நாட்கள் பயன்படுத்திய பிறகே அதன் அடிப்பகுதி கருப்பாகவோ சாம்பல் நிறமாகவோ மாறிவிடும். சாதாரணமாக துவைத்தாலும் சில நேரங்களில் இந்த கறைகள் நீங்குவதில்லை. இதனால், சாக்ஸ் பழசாகவும் அழுக்காகவும் தோன்றும்.நாம் நடக்கும்போது தரையில் உள்ள தூசி, மண் மற்றும் அழுக்குகள் சாக்ஸின் அடிப்பகுதியில் படிகின்றன. மேலும், வியர்வை மற்றும் சருமத்தில் இருந்து வெளியேறும் எண்ணெய்ப் பசை ஆகியவை அழுக்குகளுடன் சேரும்போது கறைகளை அகற்றுவது…

சேலம் வாழப்பாடி புதிய ரயில்வே மேம்பாலம் திறப்பு விழாவுக்குத் தயார்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது!

சேலம் வாழப்பாடி புதிய ரயில்வே மேம்பாலம் திறப்பு விழாவுக்குத் தயார்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

நவராத்திரி 2026 ஆறாம் நாள் : மலர், நைவேத்தியம், அலங்காரம், வழிபாட்டு சிறப்புகள், பலன்கள் முழு விபரங்கள்

நவராத்திரியின் ஆறாம் நாள் என்பது நவராத்திரியின் வழிபாட்டின் மத்தியில் வரும் மிக முக்கியமான நாளாகும். இந்த ஆண்டு இது ஆறுமுகப் பெருமானை வழிபடுவதற்குரிய நாளாகவும் வருவது கூடுதல் சிறப்புமிக்கதாகும்.

சமந்தாவுக்கு டிசம்பரில் பிரசவம்: கர்ப்ப காலத்தில் ஜொலிக்கிறார்

கர்ப்பமாக இருக்கும் சமந்தா ரூத் பிரபு ரொம்ப அழகாக இருக்கிறார். தன் வயிறு நன்கு பெரிதாகிவிட்டதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

IPL 2027 - ஹர்திக் பாண்டியாவுடன் பஞ்சாப் கிங்ஸ் பேச்சு: உறுதியாகப் போகும் டிரேடிங், விபரம் இதோ

ஹர்திக் பாண்டியாவை வாங்க, பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஹர்திக்கிடம் ஷ்ரேயஸ் ஐயர் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

திமுக தலைவர்கள் குறித்த ஏஐ அவதூறு பதிவுகளை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: காவல் துறைக்கு அதிரடி உத்தரவு

திமுக தலைவர்கள் குறித்த அவதூறு பதிவுகளை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: காவல் துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கணக்கீட்டு முறை: பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கணக்கிடுவதற்கான புதிய முறைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆதரவு தெரிவித்துள்ளது.

"விஜய் ஆந்திரா சென்ற போது நீர்வளத்துறை செயலர் எங்கே? விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?" – துரைமுருகன் எழுப்பிய அதிரடி கேள்விகள்!

"விஜய் ஆந்திரா சென்ற போது நீர்வளத்துறை செயலர் எங்கே? விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?" – துரைமுருகன் எழுப்பிய அதிரடி கேள்விகள் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

கண்டி மெட்ரோ பேருந்து சேவைக்கான வழித்தட மதிப்பீட்டுப் பணிகள் தொடக்கம்: முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றி!

கண்டி மெட்ரோ பேருந்து சேவைக்கான வழித்தட மதிப்பீட்டுப் பணிகள் தொடக்கம்: முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

ஆயுள் காப்பீட்டு பாலிசியை சரண்டர் செய்யலாமா? உடனே செய்தால் நல்லதா கெட்டதா?

5 ஆண்டுகளுக்கு முன்பே உங்களுடைய ஆயுள் காப்பீட்டு பாலிசியை சரண்டர் செய்யலாமா? அப்படிச் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா? அதற்கான விதிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் நாளை (16-10-2026) முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை அக்டோபர் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

பண்டிகை சீசன் ஷாப்பிங்: குறைந்த EMI முதல் கேஷ்பேக் வரை - குவியும் சலுகைகள்

இந்த ஆண்டு பண்டிகை சீசனில் ஷாப்பிங் செய்யும் மக்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னணி வங்கிகளும் தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கலாம்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு நீக்கம்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு நீக்கப்பட்டு உள்ளனர்.

டோட்டலா மாறிய பனையூர் ஆபிஸ்: CMO கொடுத்த வார்னிங், நானே சேஞ்ச் பண்றேன்- களமிறங்கிய ECR சரவணன்

சோழிங்கநல்லூர் தொகுதியில் தவெக பேனர்கள், போஸ்டர்களும் ஏராளமாக வலம் வந்த நிலையில், தற்போது படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது. மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும் என்று கூறி ஈசிஆர் சரவணன் எடுத்துள்ள நடவடிக்கை பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கட்சி தலைமையின் வார்னிங்கும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானங்களில் தரம் குறைந்த பவர் பேங்க் எடுத்துச் செல்வதற்கு விமான பாதுகாப்புத்துறை தடை

டெல்லி - சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடு வானில் பறந்தபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை

ஜெயிலர் 2 விமர்சனம்

சிலை கடத்தல் கும்பல், ரவுடிகள் கும்பல் என இரண்டுமே டைகர் முத்துவேல் பாண்டியனை பழிவாங்கத் தேடுகிறது. அதில் யார் யாரை வெல்கிறார் என்பதே ஜெயிலர் 2 படத்தின் கதை ஆகும்.

2027 ஏழரை சனி பலன்கள்: எந்த ராசிகளுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்?

ஒவ்வொரு கிரகமும் அதனுடைய பெயர்ச்சி மற்றும் சஞ்சாரம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமான பலன்களை தர வாய்ப்புள்ளது. அந்த விதத்தில் சனி பகவான் மீன ராசியில் தற்பொழுது சஞ்சாரம் செய்து வருகின்றார். இவர் 2027ம் ஆண்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக 2027ம் எந்த ராசிக்கு சனியின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும், அதன் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற அவசியம் நடவடிக்கை என்ன என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.