XIO

xWire

Posts from every feed QUEST has found across the web — blogs, news, podcasts, channels and more.

Latest Business News in Tamil: வணிகம், பைனான்ஸ்/நிதிச் செய்திகள், லேட்டஸ்ட், அப்டேட்டுகள்

Business News in Tamil: வணிகச் செய்திகள் தமிழில், வர்த்தகச் செய்திகள் தமிழ், தமிழ் வர்த்தகச் செய்திகள், பிசினஸ் பற்றிய சமீபத்திய செய்திகள்/ லேட்டஸ்ட் பிசினஸ் செய்திகள் தமிழில்: பங்குச் சந்தை, பொது பங்கு வெளியீடு (அ) ஐபிஓ, எம்.எஸ்.எம்.இ, தனிநபர் நிதி, ஆட்டோ, கிரிப்டோ கரன்சி, விவசாய நலத்திட்டங்கள்…

சிபில் ஸ்கோர் 0 வில் இருந்து 750 + ஆக உயர்த்துவது எப்படி ? முதல்முறை கடன் வாங்குவோருக்கான 6 மாத பிளான்

முதல் முறை கடன் வாங்கும்போது உங்களுடைய சிபில் ஸ்கோர் 0 வில் இருந்து 750 க்கும் மேல் மாற்றுவதற்கான வழிகள் மற்றும் ஆறு மாதங்களில் சிபில் ஸ்கோரை உயர்த்தும் ட்ரிக்ஸ் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்

போஸ்ட் ஆபிஸ் ATM கார்டு விதிகள் 2026 : கூடுதல் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான ஸ்மார்ட்டான வழிகள்

போஸ்ட் ஆபிஸ் ATM கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பணம் எடுக்கும் வரம்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது. போஸ்ட் ஆபிஸ் ATM வரம்பு விதிகளும் அபராதமின்றி பணம் எடுக்கும் வழிகள் குறித்தும் பார்க்கலாம்

போஸ்ட் ஆபிஸ் MIS திட்டத்தில் ரூ.27 லட்சத்தை பிரித்து முதலீடு செய்தால் மாத வருமானம் எவ்வளவு வரும் ? முழு கணக்கீடு

போஸ்ட் ஆபிஸ் MIS திட்டத்தில் 27 லட்சம் முதலீடு செய்யலாமா ?27 லட்சம் முதலீட்டிற்கான விதிமுறைகள் மற்றும் கணக்கீடு என்ன ? மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் ? என்ற முழு விவரங்களை பார்க்கலாம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு : இன்றைய தங்கம் -வெள்ளி விலை விவரம்

சென்னையில் இன்று நவம்பர் 9 ஆம் தேதியன்று தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. மேலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள் குறித்து விரிவாக பார்த்து தெரிந்துகொள்வோம்

உங்கள் மியூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் அளவு என்ன ? நவம்பர் மாத புதிய ரிஸ்க்-ஓ-மீட்டர் அப்டேட்ஸ்

மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க் மீட்டர் அளவு மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டின் ரிஸ்க் அளவு எவ்வளவு என்பதையும் முதலீட்டாளர்களுக்கான அறிவுரையையும் பார்க்கலாம்

2027 முதல் தற்போதைய செக் புக் செல்லாது என வதந்தி : RBI கொடுத்த விளக்கம் : புதிய விதிமுறைகள்

2027 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போதைய செக் செல்லுபடியாகாது என்ற ஒரு வதந்தி சமூகத்தளங்களில் உலா வருகின்றது.இதற்கு RBI தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் புதிய விதிமுறைகளை RBI கொண்டுவந்துள்ளது

பங்குசந்தை சரிந்தால் PF பணத்திற்கு பாதிப்பு வருமா ? EPFO முதலீட்டு கணக்கு -விளக்கம்

EPFO ஊழியர்களின் PF பணத்தை எவ்வாறு முதலீடு செய்கின்றது ? பங்குசந்தை சரிவு PF பணத்திற்கு பாதிப்பை உண்டாக்குமா ? EPFO முதலீட்டு முறைகள் என்ன ? என்ற முழு விவரங்களை பார்க்கலாம்

வெளிநாடு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய திட்டமா ? உங்களுக்கு இருக்கும் ஒரே திட்டமும் அதற்கான மாற்று வழிகளும்

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு முக்கியமான செய்தி வெளியாகி இருக்கின்றது. தற்போது திறந்திருக்கும் ஒரே சர்வதேச மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்ன ? அதற்கான மாற்று வழிகள் என்ன ? என்ற விவரங்களை பார்க்கலாம்

போஸ்ட் ஆபிஸ் PPF vs NSC : ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு சிறந்த திட்டம் எது ? கணக்கீடு -ஒப்பீடு

போஸ்ட் ஆபிஸ் PPF மற்றும் NSC திட்டங்களில் எது உங்களுக்கு சிறந்தது ? ஐந்து லட்சம் ரூபாயை எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் ? என்ற முழு கணக்கீடு மற்றும் ஒப்பீட்டை பார்க்கலாம்

ரூ.2 லட்சத்தை 6 லட்சத்திற்கு மேலாக மாற்ற வேண்டுமா ? உங்களுக்கான BAR முதலீட்டு ட்ரிக்ஸ் இதோ

உங்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணம் இருந்து அதனை ட்ரிபிள் மடங்காக மாற்ற நினைப்பவர்கள் BAR முதலீட்டு உத்தியை பயன்படுத்தலாம். அதன் மூலம் 2 லட்ச ரூபாயை ட்ரிபிள் மடங்காக மாற்றும் கணக்கீடு குறித்து விரிவாக பார்க்கலாம்

SBI 444 நாட்கள் ஸ்பெஷல் FD : ரூ.5 vs ரூ.10 லட்சம் முதலீட்டிற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் ? முழு கணக்கு

SBI வங்கியின் 444 நாட்கள் ஸ்பெஷல் FD யில் ஐந்து லட்சம் அல்லது பத்து லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் ? பொதுமக்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர்களுக்கான வட்டி விகிதங்களின் அடிப்படையில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்ற கணக்கீட்டை பார்க்கலாம்

ரூ.10 லட்சத்தை 70 லட்சத்திற்கும் மேல் மாற்றும் சூப்பர் ட்ரிக்ஸ் : முழு கணக்கு

10 லட்சம் நிதியை ஒரே தவணையாக முதலீடு செய்து 70 லட்சமாக மாற்றும் சூப்பர் பார்முலா தான் இந்த 10-20-30-40. இதன் மூலம் பத்து லட்சம் நிதியை 70 லட்சமாக மாற்றுவதற்கான கணக்கீட்டை தற்போது பார்க்கலாம்

நவம்பர் 9 ஆம் தேதி வங்கி விடுமுறை பட்டியல் : எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் ? முழு விவரம்

நவம்பர் 9 ஆம் தேதி தொடர் பண்டிகை காரணங்களால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை எந்தெந்த மாநிலங்களில் வங்கிகள் இயங்கும் ? இயங்காது ? என்ற முழு விவரங்களை தெரிந்துகொள்வோம்

SEBI யின் புதிய செட்டில்மென்ட் விதிகள் 2026 : கட்டண விவரங்கள் -ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள்

SEBI யின் உயர்மட்ட குழு உங்களுடைய விண்ணப்பம் மற்றும் செட்டில்மென்ட் தொகையை சரிபார்த்து ஒப்புதல் வழங்கும். ஒப்புதல் கிடைத்தவுடன் தொகையை செலுத்தி பிரச்சனையை முடித்துக்கொள்ளலாம்

Gen Z முதல் பெண்கள் வரை : இந்தியர்கள் பணத்தை எப்படி ?எதற்காக ?சேமிக்கின்றார்கள் : India Saves 2026 கணக்கெடுப்பு முடிவுகள்

சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இந்திய மக்கள் வயது வாரியாக எப்படி ? எதற்காக ? சேமிக்கின்றனர். இளைஞர்கள் முதல் பெண்கள் வரை அவர்களின் முதலீடு முறை எப்படி உள்ளது ? என்ற முழு விவரங்களை பார்க்கலாம்

Suryoday வங்கி FD யில் ரூ.3 லட்சம் முதலீட்டிற்கு 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் ? மூத்த குடிமக்கள் -சாதாரண மக்களுக்கான கணக்கீடு

Suryoday ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் ஐந்து ஆண்டு FD யில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும் ? சாதாரண மற்றும் மூத்த குடிமக்களுக்கான முழு கணக்கீடு மற்றும் ஒப்பீடு விவரங்கள்

கோல்ட் லோன் வாங்குவோர் கவனத்திற்கு : RBI கொண்டு வந்த புதிய நகை கடன் விதிகள் 2026 இதோ

அவசர தேவைக்காக பெரும்பாலானோர் தங்க நகைகளை தான் அடகு வைக்கின்றனர். அவ்வாறு தங்கத்தை அடகு வைப்பவர்களுக்காக RBI புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கொண்டு வந்துள்ளது. அந்த புது விதிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்திய பங்குசந்தை : ஆண்டுக்கு 13 % லாபம் : வெளியான 30 ஆண்டு பங்குசந்தை ரிப்போர்ட்

உலக பங்குசந்தையில் கடந்த 30 ஆண்டுகளில் எந்தெந்த நாடுகள் அதிகளவில் லாபம் பெற்றுள்ளது ? இந்தியாவின் கடந்த 30 ஆண்டுகளில் பங்குசந்தை நிலவரம் என்ன ? என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்தது : இன்றைய விலை நிலவரங்கள்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் வெள்ளியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கின்றது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரங்கள்

ஜியோ தீபாவளி ஆஃபர் : WIFI பயன்படுத்துபவர்களுக்கு செம ஜாக்பாட் : ஆண்டுக்கு இவ்வளவு சேமிக்கலாமா ? முழு விவரம்

ஜியோ இந்த தீபாவளியை முன்னிட்டு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் WIFI பயன்படுத்துபவர்களுக்கு ஜாக் பாட் அடித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். இதையடுத்து இந்த திட்டத்தின் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்

HDFC வங்கியின் புதிய FD விகிதங்களின் படி 10 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களில் எவ்வளவு கிடைக்கும் ? முழு கணக்கீடு

HDFC வங்கியின் FD யில் பத்து லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்திருந்தால் அதற்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு ? வரி சேமிப்பு விவரங்கள் என்ன ? என்ற முழு கணக்கீட்டை தற்போது பார்க்கலாம்

தீபாவளிக்கு பங்குச் சந்தை ஓபனா.. ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகூர்த்த டிரேடிங் செய்ய ரெடியாகுங்க!

தீபாவளியை முன்னிட்டு இந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) வழக்கமான லீவு கிடையாதுங்க! என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் ஒரு மணி நேர சிறப்பு 'முகூர்த்த வர்த்தகம்' நடக்கப்போகுது. மதியம் 2:20 முதல் மாலை 3:30 மணி வரை டிரேடிங் பண்ணலாம். சம்வத் 2083 இதோட தொடங்குது. அதுக்கப்புறம் திங்கள்கிழமை வழக்கம் போல சந்தை இயங்கும், ஆனா நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை பலிபிரதி பாதா லீவு! இந்த வாரம் நிஃப்டி 50 கிட்டத்தட்ட 8% வரை எகிறி மாஸ் காட்டியிருக்கு.

10 கிராம் தங்கம் விலை அடுத்த 6 மாதங்களில் ரூ.1.68 லட்சத்தை எட்டலாம்.. மோதிலால் ஓஸ்வால் கணிப்பு!

மோதிலால் ஓஸ்வால் அறிக்கையின்படி, சர்வதேச தங்கத்தின் விலை நடுத்தர காலத்தில் ஒரு அவுன்ஸுக்கு ரூ. 4,500 முதல் ரூ. 4,700 வரை எட்டக்கூடும். உள்நாட்டு சந்தையில், அடுத்த 6-12 மாதங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.60 முதல் ரூ.1.68 லட்சம் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் 13% எகிறிய டாடா ஸ்டாக்.. தன்தேரஸ் மாயமா.. இப்போ இந்த பங்கு கையில் இருந்தா என்ன பண்ணலாம்?

தன்தேரஸ் அன்னைக்கு டாடா டெலிசர்வீசஸ் (TTML) பங்கு ஒரே நாள்ல 13% வரைக்கும் எகிறி ரூ.39.89-க்கு போயிருக்கு! ட்ரேடிங் வால்யூம் 2.79 மடங்கு அதிகமானது தான் இந்த திடீர் ராக்கெட்டுக்கு காரணம். ஒரே மாசத்துல 16.94% லாபம் கொடுத்திருந்தாலும், ஒரு வருஷ கணக்குல பார்த்தா 26% நஷ்டத்துலதான் இருக்கு. இப்போதைக்கு ரூ.40-42 ஒரு பெரிய முட்டுக்கட்டையா (Resistance) இருக்கும்னு நிபுணர்கள் சொல்றாங்க. சோ, அவசரப்பட்டு புதுசா வாங்காம, அந்த எல்லையைத் தாண்டுதான்னு பார்த்துட்டு முடிவெடுக்கிறதுதான் ஸ்மார்ட்டான ஐடியா

தன்தேரஸ் 2026 ஸ்பெஷல்: டாடா கோல்ட் ETF-ல காசு போடலாமா.. 60% ரிட்டர்ன்ஸ் உண்மையா... இல்ல ரிஸ்கா?

தன்தேரஸ் 2026 அன்று தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால், சிறு முதலீட்டாளர்களுக்கு தங்க ETF-கள் மலிவான மற்றும் எளிதான ஒரு தேர்வாக உருவெடுத்துள்ளன. வெறும் ஒரு யூனிட்டில் முதலீட்டைத் தொடங்கி, நிஜத் தங்கத்தை வைத்திருப்பதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கவும்.

10 வருஷத்துல 360% லாபம்.. தங்கத்துல ரூ.30,000 போட்டிருந்தா இப்போ லட்சாதிபதி... இனிமே வாங்கலாமா?

2016 தன்தேரஸ் அன்னைக்கு 10 கிராம் தங்கத்துல ரூ.30,000 முதலீடு பண்ணிருந்தா, இன்னைக்கு அதோட மதிப்பு ரூ.1.41 லட்சத்துக்கும் மேல.. இடையில விலை கொஞ்சமாவது குறைந்தாலும், சர்வதேச அளவை விட நம்ம ஊரு தங்கத்தோட வளர்ச்சி ரொம்பவே மாஸா இருக்கு. அடுத்த வருஷம் தீபாவளிக்குள்ள 10 கிராம் தங்கம் ரூ.1.75 லட்சத்தை தொடும்னு சொல்றாங்க. அதனால மொத்தமா காசை கொட்டாம, கொஞ்சம் கொஞ்சமா (SIP முறையில) தங்கம் வாங்கி சேர்க்கறது செம புத்திசாலித்தனமான ஐடியா.

தன்தேரஸ்-க்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா.. தங்க ETF-ல திடீர் சரிவு... 2.3% வரை இறங்கி அதிர்ச்சி கொடுத்த பங்குகள்!

தன்தேரஸ் பண்டிகைனாலே தங்கம் வாங்குறது வழக்கம் தான். ஆனா இந்த தன்தேரஸ் 2026-ல, தங்க இடிஎஃப் (Gold ETF) பங்குகள் 2.3% வரை திடீர்னு சரிவைச் சந்தித்திருக்கு. நிப்பான் இந்தியா கோல்ட் பீஸ், டாடா கோல்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் போன்ற முன்னணி இடிஎஃப்கள் விற்பனை அழுத்தத்தால் சரிஞ்சிருக்கு. சர்வதேச சந்தையில தங்கம் விலை குறைஞ்சது, அமெரிக்க டாலர் வலிமையானது மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் வட்டி விகிதங்கள் உயரலாம் என்ற பயமும்தான் இந்த சரிவுக்கு முக்கியக் காரணம்..

EPF, PPF, NPS திட்டங்களை சேர்த்து 2 கோடி நிதியை பெறுவதற்கான ஸ்மார்ட் கணக்கீடு

ஓய்வு கால நிதியாக இரண்டு கோடி பெற விரும்பினால் என்ன செய்ய வேண்டும் ? இரண்டு கோடி நிதியை பெறுவதற்கு எப்படி பிரித்து பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்ற கணக்கீட்டை முழுமையாக தெரிந்துகொள்வோம்

அமெரிக்க தேர்தல் தோற்ற டிரம்ப்.. உச்சம் தொட்ட தங்கம் விலை.. பாசிட்டிவ் மோடில் ஜுவல்லரி பங்குகள்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் கட்சி பின்னடைவைச் சந்தித்ததால், டாலர் மதிப்பும் பத்திர வருவாயும் சரேலெனக் குறைந்தது. இதனால உலகச் சந்தையில தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் பயங்கரமா ஏறியிருக்கு. MCX-ல தங்கம் 2% உயர்ந்தப்போ, இன்னைக்கு சென்கோ, டைட்டன், பிசி ஜுவல்லர்ஸ் பங்கு விலைகளும் எகிறிடுச்சு. கச்சா எண்ணெய் விலையும் குறைந்ததால் இந்தியப் பங்குச்சந்தை 2% வரை உயர்ந்து முதலீட்டாளர்களை சந்தோசப்படுத்திருக்கு.

சென்செக்ஸ் நிஃப்டி உயர்வால் ஹிட் அடித்த டாடா மோட்டார்ஸ் பங்குகள்.. இப்போ வாங்கலாமா.. நிபுணர்கள் கருத்தென்ன?

இன்று (நவம்பர் 5, 2026) பங்குச் சந்தை பாசிட்டிவ் பாதையில் பயணிப்பதை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 8% க்கும் மேல் உயர்ந்து, அன்றைய வர்த்தகத்தில் ரூ.436.90 என்ற உச்சத்தை எட்டின. இந்நிலையில் பிரபல தரகு நிறுவனம் ஒன்று பங்கை வாங்கலாமா, வேண்டாமா இலக்கு விலை பற்றியும் கணிப்பை வெளியிட்டுள்ளன. அதைப் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.