L
ஆக்சிஸ் தற்போது EV இண்டெக்ஸ் ஃபண்ட் என்ற புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது ? யாரெல்லாம் முதலீடு செய்யலாம் ? நன்மைகள் என்ன ? என்ற முழு விவரங்களை பார்க்கலாம்
L
நம் மாத சம்பளம் 30000 ரூபாய் தான் என்றாலும் நம்மால் சொந்தமாக வீடு வாங்க முடியுமாம். அதற்கான நிதி திட்டமிடல் மற்றும் கடன் வாங்கும் முறை குறித்து நிதி ஆலோசகர்கள் சொல்வது என்ன ? என்பதை பார்க்கலாம்
L
AI உலகத்தில் வாய்ஸ் குளோனிங் மோசடி என்பது தற்போது அதிகரித்து வருகின்றது. இதனை எப்படி கண்டுபிடிப்பது ?எச்சரிக்கையுடன் இருந்து தப்பிக்கும் வழிகள் என்ன என்பதை SBI கூறியிருக்கிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்
L
VPF திட்டத்தில் சேமிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன ? VPF சேமிப்பு திட்டம் மற்றும் வங்கி FD என இந்த இரண்டில் எது அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தரும் என்ற ஒப்பீடு மற்றும் கணக்கீட்டை தற்போது பார்க்கலாம்
L
பங்குசந்தையில் முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வது நல்லது ? 60:40 போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதா ? ஆல் வேதர் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதா ? என்ற விளக்கத்தை ஒப்பிட்டோடு பார்க்கலாம்
L
ITC, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் கூட்டம் திங்கட்கிழமை, நவம்பர் 2, 2026 அன்று நடைபெறவுள்ளது. இதில், செப்டம்பர் 30, 2026-இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆறு மாத காலத்திற்கான தணிக்கை செய்யப்படாத தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகள், பிரிவு வாரியான வருவாய், லாபம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், அந்தத் தேதிக்கான இருப்புநிலைக் குறிப்பு, பணப்புழக்க அறிக்கை மற்றும் அது தொடர்பான குறிப்புகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
L
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதுபோல தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து இருக்கின்றது. இதையடுத்து இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை விரிவாக பார்க்கலாம்
L
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போஸ்ட் ஆபிஸ் ஊழியர்களுக்கு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போனஸ் அறிவிப்பு யாருக்கெல்லாம் பொருந்தும் ? போனஸ் தொகை கணக்கிடும் பார்முலா என்ன ? என்பதை பார்க்கலாம்
L
PM CARES வழங்கும் குழந்தைகளுக்கான உதவித்தொகை ஆதார் கார்டு இல்லை என்பதால் நிறுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டு பதிலாக மாற்று ஆவணங்கள் குறித்தான விவரங்களையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
L
மருத்துவமனை பில்லுக்கு பணம் கட்டுவதற்கு நாம் PF பணத்தை எடுத்தால் அதற்கான இழப்புகள் என்ன ? அந்த இழப்பை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ற நிபுணர்களின் ஆலோசனையை பார்க்கலாம்
L
தங்க விலை விண்ணைத் தொட்டாலும், பண்டிகைக் காலத்தில் நகை வாங்குவது குறையல. டைட்டன், கல்யாண், ஸ்கை கோல்டுனு பல முன்னணி நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு வியாபாரம் சூடாகவே நடந்துருக்கு. சில புகள் அதிரிபுதிரி லாபம் தந்திருந்தாலும், அதிக விலையால சில இடங்கள்ல சின்னத் தயக்கமும் இருக்கு. மோதிலால் ஓஸ்வால் போன்ற பெரிய நிறுவனங்கள் நகைத்துறை மீதான தங்களது கணிப்பை பாசிட்டிவா வச்சிருக்காங்க. எந்தப் பங்கில் முதலீடு செஞ்சா லாபம் பார்க்கலாம்னு இந்த வௌிக்காட்டியில அலசி ஆராய்ஞ்சிருக்கோம்.
L
தங்கக் கடன் மற்றும் தனிநபர் கடன் ஒப்பீடு: ஒவ்வொரு ஆண்டும், தன்தேரஸ் மற்றும் தீபாவளிக்கு முன்பு, வங்கிகள் தங்க மற்றும் தனிநபர் கடன்களுக்கு செயலாக்கக் கட்டணம் இல்லை என்ற சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், கடன் வாங்குபவர்கள் உண்மையிலேயே கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லையா என்பதுதான் கேள்வி. அதன் விவரங்களை ஆராய்வோம்.
L
இன்று, நகை வணிகம் செய்யும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் கணிசமான உயர்வு காணப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு 18 சதவீதம் ஏற்றம் கண்டது. மியூச்சுவல் ஃபண்டுகள், தங்க நிதிகளில் புதிய SIP-கள் அல்லது மொத்த முதலீடுகளைத் தடை செய்துள்ளன. சில நிறுவனங்களின் பங்குகள் புதிய 52 வார உச்சத்தை எட்டின.
L
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் முன்மொழியப்பட்ட ஐபிஓ-விற்கு முன்னதாக, அக்டோபர் 16 அன்று பிஎஸ்இ-யில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.5% சரிந்து ரூ.1,192.75 ஆகக் குறைந்தன. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தனது முன்மொழியப்பட்ட ஐபிஓ-விற்காக ஒரு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (RHP) தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் வணிகங்களின் மதிப்பின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியதால், பங்கின் இந்த சமீபத்திய சரிவு ஏற்பட்டுள்ளது.
L
உங்கள் மகளுக்கு 5 வயது ஆகும் போது, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினால், அவளுடைய பல பெரிய கனவுகளை உங்களால் நிறைவேற்ற முடியும். 20 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான முதலீடு மற்றும் ஆண்டுக்கு 15% வருமானம் கிடைக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், சுமார் ₹75 லட்சம் நிதியை உருவாக்க முடியும். நீங்கள் 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 முதலீடு செய்தால், இறுதியில் உங்களிடம் மொத்தம் ரூ. 12 லட்சம் இருக்கும்.
L
இன்று பிசி ஜுவல்லர் பங்கு விலை ஆதித்ய குமார் ஹல்வாசியா ரூ.73 கோடிக்கு பங்குகளை வாங்கியதால், விலை 17% உயர்ந்து, புதிய 52 வார உச்சத்தை எட்டியது. பிஎஸ்இ-யில் வெள்ளிக்கிழமையன்று பிசி ஜுவல்லரின் பங்குகள் 11.76% ஏற்றத்துடன் ரூ.16.16-ஐ எட்டியுள்ளன. இந்த நகை நிறுவனம் சமீபத்தில் கடனில்லா நிலையை அடைந்துள்ளது. செப்டம்பர் 2026 காலாண்டிலும் நிறுவனத்தின் வணிகம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதுடன், அதன் வணிகச் செயல்திறனும் வலுவாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில், பிசி ஜுவல்லரின் பங்குகள் 27% ஏற்றம் கண்டுள்ளன.
L
நாம் 40 வயது வரை முதலீட்டை துவங்கவில்லை என்றாலும் அடுத்த 20 வருடங்களில் 2 கோடி வரை சேமிக்க முடியுமாம். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழிகள் என்ன ? என்பதை முழுமையாக பார்த்து தெரிந்துகொள்வோம்
L
வருமான வரி தாக்கல் செய்யும்போது நாம் சில தவறுகளை செய்வதினால் நமக்கு 200 % அபராதம் விதிக்கப்படும். அந்த தவறுகள் என்ன ? அந்த தவறுகளை நாம் தவிர்ப்பது எப்படி ? என்ற வழிகளை பார்க்கலாம்
L
கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் காலாவதி மெசேஜ் வந்தால் என்ன செய்ய வேண்டும் ? பதட்டத்தில் பயன்பாட்டாளர்கள் என்ன செய்ய கூடாது ? ஸ்மார்ட்டாக கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்
L
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்று குறைந்தது.ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இன்றைய தங்கம் -வெள்ளி விலை நிலவரங்கள் இதோ
L
LIC நியூ ஜீவன் தாரா 2 திட்டத்தில் மாதம் 8000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதற்கான கணக்கீடு என்ன ? LIC நியூ ஜீவன் தாரா 2 திட்டத்தின் நன்மைகள் என்ன ? தகுதி விவரங்கள் என முழு விவரத்தை தெரிந்துகொள்வோம்
L
பண்டிகை காலகட்டங்களில் கோல்ட் ETF யில் மொத்தமாக முதலீடு செய்வது என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கின்றது. அதற்கான காரணமும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக பார்ப்போம்
L
RBI ரெப்போ ரேட்டை உயர்த்தியிருக்கும் நிலையில் வங்கி அல்லாத நிதி நிறுவனமான சுந்தரம் நிறுவனம் தனது FD ரேட்டை உயர்த்தியுள்ளது. அதன் முழு விவரத்தையும் ஐந்து லட்சம் முதலீட்டிற்கான கணக்கீட்டையும் முழுமையாக பார்க்கலாம்
L
SCSS திட்டத்தில் நமக்கு மாதத்திற்கு 10000 ரூபாய் வருமானம் கிடைக்க வேண்டுமென்றால் நாம் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும் ? அதற்கான முழு கணக்கீடு மற்றும் பலன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்
L
வீட்டுக் கடன் பெறுவோர் மற்றும் ஏற்கனவே மாதத் தவணை செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, எஸ்பிஐ-யின் புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இது உங்கள் மாதாந்திரத் தவணையை அதாவது EMI-ஐ எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்வோம்.
L
AT-1 பத்திரங்களைத் தள்ளுபடி செய்வது தொடர்பான வழக்கில், யெஸ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் செய்தியைத் தொடர்ந்து யெஸ் வங்கியின் பங்குகள் 14 சதவீதம் சரிந்தன..
L
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும், ஜூலை 2026 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வுக்காகக் காத்திருக்கின்றனர். 2026 அக்டோபர் 14 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கூட்டத்தில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
L
இன்று (அக்டோபர் 15, 2026) அமெரிக்க சில்லறை பணவீக்கத் தரவுகள் வெளியானதால் சந்தை பாதிக்கப்பட்டது.சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன. ஆனால் உள்நாட்டு சந்தையில் தங்கம் வெள்ளி விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
L
அனில் அம்பானி குழுமத்தின் ஃபெமா (FEMA) வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக ரூ. 2,032 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது. வெளிநாட்டு நிதி முறைகேடு மற்றும் போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளால், ரிலையன்ஸ் பவர் பங்கு விலை 5% வரை சரிந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனம் சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், தொழில்நுட்ப ரீதியாக பங்கு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள்…
L
மற்றொரு வங்கி விற்கப்படவுள்ள நிலையில், ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட மறுநாளே பங்குகளை விற்ற முதலீட்டாளர்கள் வெளியேறினர். அரசு ஐடிபிஐ வங்கியில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்கிறது. வாங்குபவர் கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆவார்.ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட மறுநாள், பிஎஸ்இ-யில் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்தன.