L
JPMorgan, KEI Industries பங்கின் தரவரிசையை neutral நிலையிலிருந்து overweight நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதே சமயம், பங்கின் விலை இலக்கை ரூ.5,650-லிருந்து ரூ.4,650-ஆகக் குறைத்துள்ளது. JPMorgan-ன் இந்த புதிய விலை இலக்கு, தற்போதைய விலையிலிருந்து சுமார் 20% உயர்வுக்கான வாய்ப்பைக் குறிக்கிறது.
L
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் வெள்ளி விலைகள் சரிவுடன் காணப்பட்டாலும், சென்னையில் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளன. அக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை அன்று, காலை சுமார் 10:15 மணியளவில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX)-ல், 10 கிராம் தங்கத்தின் எதிர்கால விலை ரூ.1,42,986 ஆக இருந்தது. அதில் மிகச் சிறிய சரிவு காணப்பட்டது. அதேசமயம், வெள்ளியின் விலை 0.71 சதவீதம் குறைந்து, ஒரு கிலோவிற்கு ரூ.1,94,410 ஆக வர்த்தகமானது. மறுபுறம், சர்வதேச…
L
ஆர்.இ.சி இந்நிறுவனம் 2027 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.4,415 கோடி நிகர லாபத்தை விட, 21.2% சரிந்து ரூ.3,478 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. நிகர வட்டி வருமானம் 9% சரிந்து, முந்தைய ஆண்டின் ரூ.6,022 கோடியிலிருந்து ரூ.5,478 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும், 2027 நிதியாண்டிற்காக,ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ.3.50 இடைக்கால ஈவுத்தொகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
L
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுல அக்டோபர் 15 முதல் 17 வரை, யாருனே தெரியாதவங்க 187 முறை ரூ.13.97 கோடியை லபக் பண்ணிட்டாங்க. இது வங்கியோட ஆர்பிஐ தீர்வுக் கணக்குல நடந்த மேட்டர். ஆனா, "வாடிக்கையாளர் கணக்குகள் எதுவுமே பாதிக்கப்படல, சிபிஎஸ் (CBS) சிஸ்டம் ரொம்பவே சேஃபா இருக்கு"னு வங்கி தெளிவுபடுத்தியிருக்கு. உள்ளூர் ஆர்டிஜிஎஸ் (RTGS) சர்வர்ல சின்ன டெக்னிகல் கோளாறுதான் வந்துச்சு, இப்போ அதுவும் சரியாகி சேவைகள் வழக்கம்போல நடக்குதுனு சொல்லி பயத்தை போக்கியிருக்காங்க.
L
கால ஆயுள் காப்பீட்டு உத்தி: அவசரத் தேவைகளைச் சமாளிக்க நாம் கால ஆயுள் காப்பீடு எடுக்கிறோம். ஆனால், ஒரு சிறு கவனக்குறைவு அதன் நோக்கத்தையே முறியடித்துவிடும். சில குறிப்பிட்ட விஷயங்களை கவனிக்கத் தவறினால், எடுத்த பாலிசியின் பலனே கூட கிடைக்காமல் போகலாம். அதைப் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.
L
தபால் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் வைப்புத்தொகைக்கு அதிகபட்ச வருமானத்தை எங்கே பெறலாம் என்பதற்கான பதிலை இனி பார்க்கலாம். அதற்காக ஒரு குறிப்பிட்ட பிரபலமான டெர்ம் டெபாசிட், , RD, NSC மற்றும் KVP 4 முதலீட்டுத் திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
L
வெள்ளி விலை செம்ம அடி வாங்கி இருக்குங்க! சாதனை உச்சமான ரூ.4,20,048-லிருந்து இப்போ சுமார் ரூ.2,23,500 வரை குறைஞ்சு, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,96,625-க்கு வந்து நிக்குது. அமெரிக்கப் பத்திர வருவாய் குறைந்ததால் இப்போ லைட்டா மீண்டு ரூ.2,05,000 வரை உயர வாய்ப்பு இருந்தாலும், அவசரப்பட்டு எல்லா பணத்தையும் ஒரே நேரத்துல முதலீடு செய்யாதீங்கன்னு நிபுணர்கள் சொல்றாங்க. சிறுகச் சிறுகச் சேர்ப்பதே கெத்து..
L
நவம்பர் மாதம் முதல், எல்பிஜி சிலிண்டர் விலைகள், ஆதார் இ-கேஒய்சி மற்றும் எரிவாயு தொடர்பான விதிமுறைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1 ஆம் தேதி வர்த்தக சிலிண்டர் விலைகளை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மானியங்களுக்குத் தகுதியுள்ள நுகர்வோருக்கு இ-கேஒய்சி தேவைப்படுகிறது.
L
Paytm மற்றும் AU ஸ்மால் பைனான்ஸ் வங்கி இணைந்து rupay கிரெடிட் கார்டை வழங்குகின்றன. இந்த கார்டின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் இந்த கார்டை பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்
L
கென்யா உயர் நீதிமன்றம் டாடா கெமிக்கல்ஸின் கிழக்கு ஆப்பிரிக்க நிறுவனமான 'மகாடி' வழக்கில், "எங்களுக்கு இதில் அதிகார வரம்பு இல்லை"னு தீர்ப்பு சொல்லியிருக்கு. இதனால் கென்யா அதிபர் விடுத்த வெளியேற்ற உத்தரவு தற்காலிகமாக அடிபட்டு, திங்கள்கிழமை டாடா கெமிக்கல்ஸ் பங்கு ஒரே நாளில் 9.7% வரை எகிறி ரூ. 631.55-ஐ தொட்டது. ஆனாலும், பங்குச்சந்தை நிபுணர்கள் "இது தற்காலிக ஏற்றம்தான், பங்கு இன்னமும் நெகட்டிவ் ட்ரெண்டில் தான் இருக்கு; விலை ஏறும்போது வித்துட்டு வெளியேறுவது நல்லதுனு எச்சரிக்கிறாங்க..
L
இன்று அக்டோபர் 26 ஆம் தேதியை முன்னிட்டு ஐந்து நகரங்களில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. எந்தெந்த ஐந்து நகரங்களில் வங்கிகள் விடுமுறை ? என்ன காரணம் ? என்ற முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
L
சென்செக்ஸ் 521.64 புள்ளிகள் சரிந்து 72,602.19 புள்ளிகளாக இருந்தது. அதேபோல், நிஃப்டி 177.40 புள்ளிகள் சரிந்து 22,422.60 புள்ளிகளாகக் குறைந்தது.
L
இன்று அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள் வெளியாகி இருக்கின்றது. இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்
L
வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசிய கட்டணங்கள் என்ன ? அதனை தவிர்க்கும் வழிகள் என்ன ? என்ற விதிமுறைகளை தெரிந்துகொள்வோம்
L
BPCL நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ. 4,993 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. EBITDA ரூ.8,971 கோடியாக உள்ளது. கலால் வரியைக் கழித்த பிறகு, நிறுவனத்தின் வருவாய் ரூ.1.49 லட்சம் கோடியாக உள்ளது.
L
நிறுவனத்திடம் வட்டி இல்லா அல்லது குறைந்த வட்டியில் கடன் வாங்கினால் அதற்கான வருமான வரி விதிகள் என்ன ? எந்தெந்த கடனுக்கு வரி விலக்கு உண்டு ? என்ற முழு விவரங்களை பார்க்கலாம்
L
ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் சில்லறை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் ? கடந்த 20 வருடங்களின் ஸ்மால் கேப் தரவுகள் என்ன ? அதன் மூலம் முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்
L
பண்டிகை காலங்களில் IRCTC யில் டிக்கெட் முன்பதிவு செய்வது சிக்கலாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் IRCTC மாஸ்டர் லிஸ்ட் மூலம் எளிய முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
L
அரசு பாண்டுகளின் வட்டி விகிதங்கள் உயர்ந்து இருக்கும் நிலையில் அதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமா ? வேண்டாமா ? நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ? என்ற நிபுணர்களின் ஆலோசனையை பார்க்கலாம்
L
Eternal SBI Card பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சலுகைகள் என்ன ? என்ற விவரங்களை பார்க்கலாம். மேலும் இந்த கார்டு மூலம் நாம் ஆண்டிற்கு எவ்வளவு சேமிக்கலாம் ? என்ற விவரங்களையும் பார்க்கலாம்
L
ஓய்வூதியதாரர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு PWA சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. அந்த PWA சங்கங்களுக்கு அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடு குறித்தும் புதிய விதிமுறைகள் குறித்தும் இங்கு விரிவாக பார்க்கலாம்
L
கிரெடிட் கார்டு பில் கட்டமுடியவில்லை என்றால் Minimum Due கட்டுவதற்கு பதிலாக வேறு ஸ்மார்ட் வழிகளை தேர்ந்தெடுத்து கடன் பாரத்தை குறைக்கலாம். Minimum Due மூலம் வரும் இழப்புகளும் அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் பார்க்கலாம்
L
ஆதார் கார்டு மற்றும் UIDAI மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியுமா ? அல்லது வங்கி கணக்கு, பங்குசந்தை கணக்குகளை கண்காணிக்க முடியுமா ? என்ற வதந்திகள் சந்தேகங்கள் இருந்து வந்தன. இதற்கெல்லாம் UIDAI தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது
L
வாட்ஸ் அப் மூலம் கடன் தருவதாக சிலர் மோசடி செய்வதுண்டு.அந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள் என்ன ? RBI யின் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு விதிகள் என்ன ? என்பதை முழுமையாக பார்க்கலாம்
L
அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இதில் இருக்கும் மறைமுக கட்டணங்கள் குறித்து விவரங்கள். மேலும் இந்த கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்
L
இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் நமக்கு கிடைக்கும் போனஸ் பணத்தை எவ்வாறு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் ? என முதலீட்டாளர்களுக்கான நிதி ஆலோசகர்களின் அறிவுரையை பார்க்கலாம்
L
20 களில் இருக்கும் இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த உடனே முதல் ஏழு ஆண்டுகள் சேமிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் என்ன ? நிதி ஆலோசகர்களின் கருத்துக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான டிப்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்
L
கோடக் பயனியர் ஃபண்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு நான்கு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
L
ICICI வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கான சேவை கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. பரிவர்த்தனை கட்டணங்கள் ,பவுன்ஸ் கட்டணங்கள் என அனைத்திலும் ICICI மாற்றம் கொண்டுவந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்
L
வியாழக்கிழமையன்று சுஸ்லான் எனர்ஜி பங்குகள் 2.5%க்கும் மேல் சரிந்து ரூ.38.50 ஆகக் குறைந்து, 52 வாரக் குறைந்தபட்ச விலையை நெருங்கின. அக்டோபர் 29 அன்று அறிவிக்கப்படவுள்ள காலாண்டு முடிவுகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பங்கு விலை சரிவிலிருந்து மீள வாய்ப்புள்ளதால், நிபுணர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.