L
2021-ல் நீங்க SGB 2021-22 Series VII தங்கப் பத்திரத்துல முதலீடு செய்திருந்தா, உங்களுக்கு ஒரு மாஸான செய்தி! 5 வருஷம் முடிஞ்ச நிலையில், நவம்பர் 2, 2026 அன்னைக்கு இதை முன்கூட்டியே வித்து பணமாக்கிக்க (Premature Redemption) RBI வாய்ப்பு தர்றாங்க. அப்போ ஒரு கிராம் ரூ. 4,715-க்கு (ஆன்லைன்ல) வாங்குன தங்கத்தோட மீட்பு விலையை இப்போ RBI ஒரு கிராமுக்கு ரூ. 14,167-னு நிர்ணயிச்சிருக்காங்க. அதாவது, போடுற முதலீட்டுக்குக் கிட்டத்தட்ட 200% அசத்தல் லாபம் கிடைக்குது. இதுபோக வருஷத்துக்கு 2.5% வட்டியும்…
L
ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த லாபம், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளிலிருந்து கிடைக்கும் வருவாயின் பங்கையும் சேர்த்து, முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 22,092 கோடியாக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 33.8% உயர்ந்து, ரூ. 29,550 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
L
இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 308 புள்ளிகளும், நிஃப்டி 116 புள்ளிகளும் உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை ஆகியவை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தின. ரூ.200-க்குக் கீழ் விலையுள்ள ஐடிபிஐ வங்கி, ஐஜிஎல் மற்றும் சிஇஎஸ்சி (IDBI Bank, IGL, CESC) பங்குகளை வாங்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
L
ஒன்8 நிறுவனத்துடனான இணைப்புக்குப் பிறகு, அகிலிடாஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் விராட் கோலியின் பங்கு 1.8%-லிருந்து 6.4%-ஆக அதிகரித்துள்ளது. கோலி இதற்கு முன்பு அந்நிறுவனத்தில் ரூ.40 கோடி முதலீடு செய்திருந்தார் , மேலும் இந்த முறை அவர் புதிதாக எந்த நிதியையும் முதலீடு செய்யவில்லை.
L
AU ஸ்மால் பைனான்ஸ் வங்கி குறித்தான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தரவுகள் கசிந்ததாக வெளியான வதந்திகளுக்கு வங்கி விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் நம் பணத்தை பாதுகாக்கும் விதிமுறைகள் குறித்தும் இங்கு பார்க்கலாம்
L
இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் கடும் வீழ்ச்சி சந்தித்து இருக்கின்றது. தங்கத்தின் விலை கடும் சரிவை கண்டிருக்கும் நிலையில் வெளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
L
PNB கிரெடிட் கார்டு சேவை கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் PNB கிரெடிட் கார்டு சேவை கட்டணங்கள் வரும் மாற்றங்கள் என்ன ? என்ற முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்
L
NPS தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் semithu 3 கோடி நிதியை பெறுவதற்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் ?அதற்கான முழு கணக்கீடு என்ன ? என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்
L
கிக் பணியாளர்களுக்கு மத்திய அரசு சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். கிக் பணியாளர்களுக்கான காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதியை இந்த திட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன ? என்பதை பார்க்கலாம்
L
ICICI வங்கியில் FD டெபாசிட்டாக ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் ? ஐந்தாண்டு முதலீட்டிற்கு எவ்வளவு கிடைக்கும் ? மூத்த குடிமக்களுக்கான வருமானம் எவ்வளவு ? என்ற கணக்கீட்டை பார்க்கலாம்
L
தீபாவளி மற்றும் சத் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் காரணமாக, நவம்பர் மாதம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி நாடு தழுவிய விடுமுறையாகும், மேலும் நவம்பர் 16 ஆம் தேதி பாட்னா மற்றும் ராஞ்சியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
L
பணம் தொடர்பான இந்த 6 விதிகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாறலாம். இதனால் ஓய்வூதியம் முதல் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் எல்பிஜி வரை அனைத்தும் பாதிக்கப்படும்.அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியத்தைத் தடையின்றித் தொடர்ந்து பெறுவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2026 ஆகும்.
L
நீங்கள் UPI மூலம் தவறான தொகைக்கோ அல்லது தவறான ஐடிக்கோ பணம் அனுப்பினால், அந்தப் பணப்பரிவர்த்தனையை ரத்து செய்வதற்குப் பதிலாக, பரிவர்த்தனை விவரங்களைச் சேமித்துக்கொண்டு செயலியின் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும். பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், உங்கள் வங்கியிலும், தேவைப்பட்டால், RBI-யின் CMS போர்ட்டலிலும் புகார் அளிக்கவும். பணப்பரிவர்த்தனை தோல்வியுற்றால், பணம் திரும்பக் கிடைக்க சில நாட்கள் ஆகலாம்.
L
2019-20 தொடர் VI சவரன் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கான ஒரு முக்கிய நிதி அறிவிப்பு இது. தங்களது பத்திரங்களை மீட்கத் திட்டமிடும் முதலீட்டாளர்கள், மீட்புத் தேதி மற்றும் அது தொடர்பான விதிகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.
L
மத்தியப் பிரதேசத்துல உள்ள தபால் நிலையத்துல, அதிகாரிகளே செஞ்ச போலி வேலைனால அப்பாவி மக்கள் ரூ.36.4 லட்சத்தை இழந்தாங்க. ஆனா, "அவங்க எங்க ஆளுங்க கிடையாது"ன்னு சொல்லி தபால் துறை கைகழுவப் பார்த்தது. கோபப்பட்ட உயர் நீதிமன்றம், "மக்களுக்கு என்ன தெரியும்? தப்பு உங்க ஊழியர்கள் மேலதான்"னு கண்டிச்சு, இழந்த பணத்தை வட்டியோட உடனே கொடுக்க உத்தரவிட்டு அதிரடி காட்டியிருக்கு!
L
பஞ்சாப் நேஷனல் வங்கி கிரேட்டர் நொய்டா கிளையில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமானதை தொடர்ந்து இதன் மூலம் சாதாரண வாடிக்கையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
L
குடும்ப பட்ஜெட் திட்டமிடுதலை AI மூலம் seiyumbothu நாம் என்ன செய்ய வேண்டும் ?என்ன செய்யக்கூடாது ? AI யை சரிவர பயன்படுத்தும் முறைகள் என்ன ? என்ற முழு விவரங்களை பார்க்கலாம்
L
LIC யின் இந்த புதிய ஹெல்த் ஷீல்ட் திட்டத்தின் செயல்பாடுகள், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள், இதற்கும் ரெகுலர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்திற்கும் இடையே இருக்கும் வித்யாசங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்
L
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பத்து நாட்களில் இல்லாத அளவிற்கு இன்று குறைந்துள்ளது.இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் என்ன என்று விரிவாக பார்க்கலாம்
L
EPFO தனது உறுப்பினர்கள் நன்மையடையும் வகையில் ஒரு புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த புதிய முதலீட்டு திட்டத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன ? என்ற விவரங்களை பார்க்கலாம்
L
YES பேங்க் 18 முதல் 26 வயது வரை இருக்கும் இளைஞர்களுக்காக சேமிப்பு கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இந்த சேமிப்பு கணக்கை துவங்கும் வழிமுறைகள் மற்றும் அதன் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்
L
பொதுத்துறை வங்கிகள் 444 ஸ்பெஷல் FD திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் 10 லட்சம் முதலீடு செய்தால் வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் அடிப்படையில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்
L
SBI கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு வங்கி நிறுவனம் புதிய விதிமுறைகளை டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றது. அந்த கூடுதல் கட்டண விதிகள் மற்றும் அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் என்ன என்ற முழு விவரங்களை பார்க்கலாம்
L
அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, கர்நாடகாவில் நந்தினி பாலின் விலை நவம்பர் 1 முதல் ரூ.8 அதிகரிக்கும். அமைச்சர் மங்ஷி கிருஷ்ண பைரே கௌடாவின் கூற்றுப்படி, இந்த விலை உயர்வில் ரூ.7 விவசாயிகளுக்கும், ரூ.1 பால் சங்கங்களுக்கும் வழங்கப்படும்.
L
நவம்பர் 1 முதல், பரஸ்பர நிதி நிறுவனங்களின் டிஜிட்டல் தளங்களில் நேரடித் திட்டங்கள் இயல்பான தேர்வாக இருக்கும். முதலீட்டாளர்கள் வழக்கமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்தால், அதற்கான அதிக செலவுகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். செபியும் ஐபிஓ செயல்முறை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேஒய்சி (KYC) மற்றும் சந்தைக் கண்காணிப்பு விதிமுறைகளைச் சீர்திருத்தத் தயாராகி வருகிறது.
L
PhonePe தனது செயலியில் உடனடி NPS கணக்கு தொடங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தகுதியுள்ள பயனர்கள் OTP சரிபார்ப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உடனடி NPS கணக்கைத் தொடங்குவதற்கு PhonePe ஒரு கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
L
ஐசிஐசிஐ வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை, அக்டோபர் 23, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான வைப்புத் திட்டங்களுக்கான (FDs) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இந்தியன் வங்கியின் 555 நாள் நிலையான வைப்புத் திட்டங்கள், பொது வாடிக்கையாளர்களுக்கு 6.80% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 7.30% வரையிலும் வட்டி வழங்குகின்றன. எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை தற்போதைக்குத் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றவில்லை.
L
இன்று (அக்டோபர் 27, 2026) இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்.சி.எல் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத் துறைப் பங்குகள் சரிந்துள்ளன. ஒரு சில பங்குகளில் மட்டுமே வாங்கும் நிலையில் உள்ளன. இன்று ஐடி பங்குகள் சரிவிற்கு என்ன காரணம் என்பதை இனி பார்க்கலாம்
L
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படியை ( DA DR Hike 2026 ) ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் 28, புதன்கிழமை அன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தில்லி அரசு (MCD) தனது 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.
L
சென்செக்ஸ் 30.42 புள்ளிகள் உயர்ந்து 73,637.17 ஆகவும், நிஃப்டி 32.05 புள்ளிகள் உயர்ந்து 22,785.25 ஆகவும் இருந்தது. சுமார் 2,597 பங்குகள் ஏற்றம் கண்டன. 751 பங்குகள் சரிந்தன. அதே நேரத்தில் 161 பங்குகள் மாற்றமின்றி இருந்தன.